இன்று காலை ஹட்டன் டிக்கோயாவில் பாரிய பஸ் விபத்து ஓன்று இடம்பெற்றுஉள்ளது சம்பவத்தில் 3 பேர் இறந்து உள்ளனர் மேலும் அதிகமானோர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என எமது ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தள ஹட்டன் நிருபர் oshan kokila தெரிவித்தார்
Wednesday, December 31, 2014
RDR Group 31/12/2014 இன்று உத்தியோகபூர்வ முடிவை வெளியிட்டது
RDR நிறுவனத்தின் உத்தியுகபூர்வ முடிவை இன்று காலை 11மணியளவில் பத்திரிகையாளர் மாநாட்டில் பகிரங்கமாக வெளியிட்டது ,இந்நாட்டின் எதிர்கால நலன் கருதியும் அபிவிருத்திக்காகவும் ஐக்கிய தேசிய கட்ச்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் சமூகசேவை தொண்டனும் பிரபல தொளிலதிபெருமான தயாகமேகே இன் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னச்சின்னத்தை ஆதரிக்க RDR நிறுவனம் முடிவெடுத்துள்ளது
அனைவரும் ஒன்றிணைந்து புதியதொரு நாட்டை கட்டியெழுப்புவோம் என்று இந்நிறுவனத்தின் தலைவர் மக்கள் முன்னிலையில் ஆக்குரோசமாக அழைப்பும் விடுத்தார் loading.........
Monday, December 15, 2014
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் சித்தியடைந்தவர்கள்
2014 ம் ஆண்டின் புலமைப்பரிசில் பரிட்சையில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் 16 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் அவர்களை கௌரவித்து சம்மாந்துறையில் பாராட்டு நிகட்ச்சி நடைபெற்றது பிரதம அதிதியாக அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் ஊடகவியலாளர்களான துறையூர் சியாத் A நவ்சாத் மற்றும் இம்போர்ட் மிர்ரர் FM பணிப்பாளர் முனாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
Monday, December 1, 2014
பேராதெனிய பூங்காவில் வெள்ளை சந்தன மரங்கள் திருட்டு!
பேராதெனிய பூங்காவின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்பொருட்டு தற்போது தனியார் பாதுகாப்பு பிரிவினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக பூங்காவின் பணிப்பாளர் சிறில் விஜேசுந்தர எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
பேராதெனியா பூங்காவில் காணப்பட்ட வெள்ளை சந்தன மரங்கள் இரண்டு வெட்டப்பட்ட சம்பங்கள் கடந்த தினத்தில் பதிவாகியிருந்தது.
இந்த நிலையிலேயே, பூங்காவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே, பூங்காவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லீக் ஆகியது இரகசிய தகவல்! அதிர்ச்சியில் ராஜபக்ஷவினர்
அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான ஊடகங்களாக இருக்கும் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ராஜபக்ஷவினர் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த திட்டத்திற்காக கொழும்பு நாராஹேன்பிட்டியில் ஒரு இடத்தில் விசேட கணனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் வானொலி ஒன்றின் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய ஒருவரின் கீழ் இயங்கும் இந்த கணனிப் பிரிவில் கடந்த காலத்தில் ஜே.வி.பியில் இருந்து விலகிய கணனி மற்றும் பிரசார பிரிவுகளில் பணியாற்றியவர்கள் சிலரும் இதில் இணைந்து செயற்படுகின்றனர்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிநடத்தலின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த கணனி பிரிவின் மூலம் சில போலி பேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்து மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சேறுபூசும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தோல்வியால் பைத்தியம் பிடித்து போயுள்ள ராஜபக்ஷ அரசாங்கம் இணையத்தளங்களையும் சமூக வலைத்தளங்களையும் இவ்வாறு கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உண்மையாவே வானத்தில் குதிரை பறந்ததா ?
உலக முஸ்லிம்களின் புனித பூமியான மக்கா நகரின் எல்லையில் மழை பொழிந்ததாகவும் அப்பொழுது வானத்திலே குதிரை ஒன்று பறந்ததாக சமூக வலைத்தளங்கள் வழியாக ஒரு வீடியோ ஒன்று வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.
இது இன்று வெளியிடப்பட்ட வீடியோ அல்ல, இது மூன்று ஆண்டுகளுக்கும் முன்பாக யூதர்களால் ஜோடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோ....
முஸ்லிம்களின் ஈமானை நேரடியாக சீர்குலைக்க முடியாத யூதர்கள், முஸ்லிம்களின் ஈமானை சிதைப்பதற்கு நிறைய ஷைத்தானிய வேலைகளை செய்து வருகின்றனர்.
நாம் தொழக்கூடிய முஸல்லாவில் உருவத்தை பதிப்பது, மக்கா எல்லையில் குதிரை பறப்பது போன்று ஷைத்தானிய வேலைகளை செய்து முஸ்லிம்களின் ஈமானை பலகீனப்படுத்தும் வேலைகளை செய்துள்ளனர்.
திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் வார்த்தைகளில் குதிரை பறப்பது பற்றி எவ்வித முன்னறிவிப்பும் இல்லை.
திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய இரண்டை தவிர வேறு எதுவும் இஸ்லாம் அல்ல என்ற தெளிவான கொள்கையில் இருந்தால் இது போன்ற போலிகள் முஸ்லிம்களின் ஈமானை ஒருபோதும் எடை போட முடியாது.
புரளிகளை நம்பாதீர்கள்!
மூடநம்பிக்கையில் மூழ்காதீர்கள்!
உறுதியாக தெரியாதவற்றை பரப்பாதீர்கள்!
இஸ்லாம் அறிவார்ந்த மார்க்கமாகும்!!!
Sunday, November 30, 2014
கிரிக்கெட் விளையாட்டில் தொடரும் விபரீதம்: பந்து தாக்கி நடுவர் மரணம்!
ஆஸ்திரேலிய வீரர் ஹியூஸ் பவுன்ஸர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்த நிலையில், நடுவர் ஒருவர் பந்து தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலிய வீரர் ஹியூஸ் பவுன்ஸர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்த சம்பவம் ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களையும், வீரர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் நடைபெற்று நான்கு நாட்களே ஆன நிலையில், இஸ்ரேலில் லீக் போட்டியில் நடுவராக பணியாற்றிய ஹிலல் அவாஸ்கர் என்ற நடுவர் பந்து தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் உள்ள அஸ்டோட் நகரில் தேசிய கிரிக்கெட் ‘லீக்’ போட்டி நடந்தது. இந்த போட்டி ஒன்றில் 55 வயதான ஹிலல் அவாஸ்கர் நடுவராக பணியாற்றினார். பேட்ஸ்மேன் அடித்த பந்து அவரை நோக்கி வந்தது. அதில் இருந்து அவர் தப்பிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. பந்து அவரது தாடையை தாக்கியது. இதில் பலத்த காயத்துடன் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.
மரணம் அடைந்த ஹிலல் அவாஸ்கர் சர்வதேச நடுவர் ஆவார். ஐரோப்பிய சாம்பியன் போட்டிகளில் நடுவராக பணியாற்றி இருக்கிறார். இஸ்ரேல் அணிக்கு கேப்டனாக இருந்து உள்ளார். அவாஸ்கரின் மரணத்துக்கு இஸ்ரேல் கிரிக்கெட் சங்கம் அனுதாபம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய வீரர் ஹியூஸ் பவுன்ஸர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்த சம்பவம் ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களையும், வீரர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் நடைபெற்று நான்கு நாட்களே ஆன நிலையில், இஸ்ரேலில் லீக் போட்டியில் நடுவராக பணியாற்றிய ஹிலல் அவாஸ்கர் என்ற நடுவர் பந்து தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் உள்ள அஸ்டோட் நகரில் தேசிய கிரிக்கெட் ‘லீக்’ போட்டி நடந்தது. இந்த போட்டி ஒன்றில் 55 வயதான ஹிலல் அவாஸ்கர் நடுவராக பணியாற்றினார். பேட்ஸ்மேன் அடித்த பந்து அவரை நோக்கி வந்தது. அதில் இருந்து அவர் தப்பிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. பந்து அவரது தாடையை தாக்கியது. இதில் பலத்த காயத்துடன் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.
மரணம் அடைந்த ஹிலல் அவாஸ்கர் சர்வதேச நடுவர் ஆவார். ஐரோப்பிய சாம்பியன் போட்டிகளில் நடுவராக பணியாற்றி இருக்கிறார். இஸ்ரேல் அணிக்கு கேப்டனாக இருந்து உள்ளார். அவாஸ்கரின் மரணத்துக்கு இஸ்ரேல் கிரிக்கெட் சங்கம் அனுதாபம் தெரிவித்துள்ளது.
ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம் மிக விரைவில் மலையாளத்திலும் ഹന്ഷിഫ് ബില്ലാ തമിള് ഇനയത്തളം നാലൈമുഹല്മലയാളത്തിലും
ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம் மிக விரைவில் மலையாளத்திலும்
ഹന്ഷിഫ് ബില്ലാ തമിള് ഇനയത്തലം മലയാളത്തിലും
நாளை முதல் ஹன்ஷிப் தமிழ் இணையத்தளம் india செய்திகளுடன் மலையாளத்தில் வெளிவர தயாராகின்றது
ഹന്ഷിഫ് ബില്ലാ തമിള് ഇനയത്തലം മലയാളത്തിലും
நாளை முதல் ஹன்ஷிப் தமிழ் இணையத்தளம் india செய்திகளுடன் மலையாளத்தில் வெளிவர தயாராகின்றது
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதேவேளை, மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களும் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளன.
2015ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டமுன்மொழிவுகளுக்கு அமைய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவங்கள் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உதவித் தொகையை பெற்றுக் கொள்வதற்கான தகைமைகள் மற்றும் பாடசாலைக்கு இணைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீன்பிடி படகுகள் திசைமாறி சென்றுள்ளன
கடல் கொந்தளிப்பு காரணமாக மீன்பிடி படகுகள் திசைமாறி சென்றுள்ளன
நிலவும் சீரற்ற வானிலையுடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் படகுகள் திசைமாறி சென்றுள்ள சில சம்பவங்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகியுள்ளன.
கடல் கொந்தளிப்பு காரணமாக திசைமாறி வந்த தமிழக படகொன்று யாழ் காரைநகர் மாதகல் பகுதியில் கடற்படையினரால் நேற்று மாலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த படகில் இருந்த மூன்று மீனவர்களும் கைது செய்யப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.
இந்த தமிழக மீனவர்கள் மூவரையும் வட்டுக்கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். பருத்திதுறையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற படகொன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று மீனவர்களுடன் பருத்திதுறையிலிருந்து கடலுக்கு சென்ற படகொன்றே நேற்று மாலை காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதுதவிர, கடற் பிராந்தியங்களில் நிலவும் கடும் காற்று காரணமாக தென்பகுதி மீனவப் படகொன்று வடக்கு கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
மாத்தறை மாவட்டத்தை சேர்ந்த படகொன்றே சேதமடைந்த நிலையில் இன்று அதிகாலை கரையொதுங்கியதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.
விசாரணைகளின் பின்னர் படகுடன் கரையொதுங்கிய தென்பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு
மாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா உள்ளிட்ட 6 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் எம். சஹாப்தீன் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பம்பலப்பிட்டியில் பிரித்தானிய தம்பதியினரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மாலக்க சில்வா உள்ளிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான அடையாள அணிவகுப்பு இன்று முற்பகல் நடத்தப்படவிருந்த போதிலும், சாட்சியாளர்களான வெளிநாட்டு தம்பதியினர் வருகைதராத காரணத்தினால், அடையாள அணிவகுப்பு பிற்பகல் 1.30 வரை பிற்போடப்பட்டது.
பிற்பகல் 1.30 க்கு சந்தேகநபர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன், இதன்போதும் சாட்சியாளர்கள் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பதால் அடையாள அணிவகுப்பு நீதிமன்றத்தினால் பிற்போடப்பட்டது.
இதன் பின்னர் அடையாள அணிவகுப்பை இரத்து செய்யுமாறு சந்தேகநபர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், சாட்சியாளர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் நவீன் திசாநாயக்க (கடித விபரங்கள் இணைப்பு)
அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திசாநாயக்க தமது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அமைச்சர் நவீன் திசாநாயக்கவினால் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடித்தத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களாவன
அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் நுவரெலியா தொகுதியின் இணைப்பாளர் சபையின் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தும் நான் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளளேன்.
இந்த இராஜினாமா மூன்று விடயங்களை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.
நுவரெலியா மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் என்ற விதத்தில் அந்த மாவட்டத்தில் உள்ள கிராமிய மக்கள் எதிர்பார்க்கின்ற பொறுப்புகள் மற்றும் நோக்கங்களை என்னால் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை.
குறிப்பாக கடந்த 04 வருட காலப்பகுதிக்குள் ஏனைய தலைவர்களுக்கு போதுமான அளவு வளங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கிய போதிலும், கிராமிய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்மை போன்ற அரசியல்வாதிகளுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்காமை, மிகக் குறைந்த வளங்களை பெற்றுக் கொடுத்தமையும் நான் இராஜினாமா செய்ய காரணமாக அமைந்துள்ளது.
இந்த விடயம் குறித்து நான் உரிய அரசியல் தலைவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் எடுத்துரைத்த போதிலும், அதற்கு அவர்களிடமிருந்து எனக்கு கிடைத்த பதில் கவலையளிக்கும் விதத்தில் அமைந்தது.
எனது தந்தையான மறைந்த காமினி திஸாநாயக்க மற்றும் லலித் எத்துலத்முதலி ஆகியோர் 1990ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு மற்றும் அதனை மாற்றியமைப்பதற்கும் பாரிய கருத்துக்களை முன்வைத்து வந்தனர்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் 1994 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது தந்தை குறிப்பிட்டிருந்தார்.
அதே விடயத்தை உங்களின் மஹிந்த சிந்தனை மற்றும் மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு ஆகியவற்றிலும் சுட்டிக்காட்டப்பட்டது.
எனது தந்தை, மறைந்து 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர் குறிப்பிட்ட விடயத்தை முன்னெடுக்குமாறு இந்த சமூகத்திலுள்ள அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதனால் நானும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் சக்திகளுடன் இணைகின்றேன்.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர், அனல் மின்நிலையத்தில் இடம்பெற்ற 150 கோடி ரூபா கொடுக்கல் வாங்கல் மோசடி குறித்து தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இது வெளியாகியுள்ள ஒரே ஒரு விடயம் மாத்திரமே.
சீனாவிலிருந்து கிடைக்கின்ற திட்டங்களின் ஊடாக பாரிய மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை குறித்து நான் தனிப்பட்ட ரீதியில் நன்றாக அறிவேன். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக யுத்தத்தை நிறைவு செய்வதற்காகவே, 2007ஆம் ஆண்டு உங்களுடன் இணைந்துக் கொண்டேன். யுத்தத்தை நிறைவு செய்தமைக்கான இரண்டு பிள்ளைகளின் தந்தை என்ற வகையில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது இருவரது அரசியல் பயணம் வேறுப்பட்டிருக்கின்ற போதிலும், தனிப்பட்ட ரீதியில் எம்மிடையே எவ்வித பேதங்களும் கிடையாது.
இது முழுமையாகவே கொள்கை ரீதியான தீர்மானம் மட்டுமே!
அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு பதவியை வகித்த காலப் பகுதியில் உங்களால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கு நான் நன்றியை தெரிவிக்கின்றேன்.
Whatsapp மூலம் ஒரு ஆபத்து எச்சரிக்கை...!
Whatsapp மூலம் ஒரு ஆபத்து எச்சரிக்கை...!
எச்சரிக்கை :- Smart Phone களுக்கானWhatsapp Application மூலம் Priyanka எனும் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது. நீங்களும் WhatsApp பாவனையாளர் எனின் சற்று அவதானமாக இருக்கவும். இது Whatsapp மூலமாக உங்கள் மொபைலுக்கு ஒரு Contact வடிவில் வரும்.
இதனை நீங்கள் Contact ஆக சேமித்துவிட வேண்டாம். மீறி சேமித்து விட்டால் இது உங்கள் மொபைலில் தனது கை வரிசையை காட்ட ஆரம்பித்து விடும்.
அப்படி என்னதான் செய்கிறது இத்தீய செய்நிரல்?
இதனை நீங்கள் சேமித்துவிட்டால் உங்கள் Contact இல் சேமித்திருக்கும் அனைத்து இலக்கங்களையும் Priyanka என மாற்றிவிடுகின்றது.
தீர்வு தான் என்ன?
Priyanka என்றோ அல்லது வேறு சந்தேகத்துக் கிடமாகவோ வரும் Contact அல்லது கோப்புக்களை சேமிக்காதீர்கள். தெரிந்தோ தெரியாமலோ அவ்வாறு சேமித்திருந்தால் Settings இல் இருக்கும் Application Manager ஊடாக சென்று WhatsApp Application ஐ தெரிவு செய்து Force stop என்பதனை சுட்டிய பின் Clear Data என்பதனை சுட்டுங்கள் அவ்வளவு தான்.
எது எப்படியோ உங்களது அனுமதியின்றி இதனால் தன்னைத்தானே சேமித்துகொள்ள முடியாது எனவே சற்று அவதானத்துடன் இருப்பதன் மூலம் உங்களை நீங்கள் பாதுகாத்திடலாம்
எச்சரிக்கை :- Smart Phone களுக்கானWhatsapp Application மூலம் Priyanka எனும் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது. நீங்களும் WhatsApp பாவனையாளர் எனின் சற்று அவதானமாக இருக்கவும். இது Whatsapp மூலமாக உங்கள் மொபைலுக்கு ஒரு Contact வடிவில் வரும்.
இதனை நீங்கள் Contact ஆக சேமித்துவிட வேண்டாம். மீறி சேமித்து விட்டால் இது உங்கள் மொபைலில் தனது கை வரிசையை காட்ட ஆரம்பித்து விடும்.
அப்படி என்னதான் செய்கிறது இத்தீய செய்நிரல்?
இதனை நீங்கள் சேமித்துவிட்டால் உங்கள் Contact இல் சேமித்திருக்கும் அனைத்து இலக்கங்களையும் Priyanka என மாற்றிவிடுகின்றது.
தீர்வு தான் என்ன?
Priyanka என்றோ அல்லது வேறு சந்தேகத்துக் கிடமாகவோ வரும் Contact அல்லது கோப்புக்களை சேமிக்காதீர்கள். தெரிந்தோ தெரியாமலோ அவ்வாறு சேமித்திருந்தால் Settings இல் இருக்கும் Application Manager ஊடாக சென்று WhatsApp Application ஐ தெரிவு செய்து Force stop என்பதனை சுட்டிய பின் Clear Data என்பதனை சுட்டுங்கள் அவ்வளவு தான்.
எது எப்படியோ உங்களது அனுமதியின்றி இதனால் தன்னைத்தானே சேமித்துகொள்ள முடியாது எனவே சற்று அவதானத்துடன் இருப்பதன் மூலம் உங்களை நீங்கள் பாதுகாத்திடலாம்
Saturday, November 29, 2014
தேர்தல் களம் அல்ஹாஜ் UK.Nafeer
ஜனாதிபதித் தேர்தலில் தலைமைத்துவங்களின் தீர்மானங்கள் முஸ்லிம் மக்களிடையே தாக்கம் செலுத்தப் போவதில்லை-அல் ஹாஜ் யூ,கே நபீர்
யாவரும் மு.கா எந்தப் பக்கம் சேரும்?அ.இ.ம.கா எந்தப் பக்கம் சேரும்? என்ற வினாக்களோடு விடை அறியாது திரிந்தாலும் தலைமைத் துவங்களின் தீர்மானங்கள் முஸ்லிம் மக்களிடையே தாக்கம் செலுத்தப் போவதில்லை என்பதே உண்மை.
மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளார்கள்.அது எக் கட்சியாக இருந்தாலும் சரி.எனினும்,பல வருடங்களுக்கு ஒரு முறை வரும் ஜனாதிபதித் தேர்தலை முஸ்லிம்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி பாழாக்காது பயனுடையதாய் பாவிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைத் துவம்களும் மக்கள் மனங்களை நன்கு புரிந்து தங்கள் தேர்தல் வியூகங்களை அமைப்பது மாத்திரமின்றி அதன் மூலம் முஸ்லிம் மக்களுக்குத் தேவையான கரையோர மாவட்டம்,காணிப் பிரச்சனைக்கான தீர்வு போன்ற பலவற்றை சாதித்துக் கொள்ள வெற்றி வியூகங்களையும் இதன் போது வகுத்துக் கொள்ள வேண்டும் என அல் ஹாஜ் UK நபீர் தெரிவித்தார்
#Phillip hughes is 25year 11 month and 27day old and his last
inning was #63* not out.....................
25+11+27=63* you always not out our hearts
Happy birthday day #Phillip hughes
inning was #63* not out.....................
25+11+27=63* you always not out our hearts
Happy birthday day #Phillip hughes
Thursday, November 27, 2014
கம்பியூடர் இயங்கத் தொடங்கியதும் செயல்படும் தேவையில்லாத புரோக்கிராம்களை நீக்க
நம் கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன், பல ஸ்பேம் புரோகிராம்கள், நாம் அறியாமலேயே, நம் அனுமதியின்றியே இயங்கத் தொடங்கி, பின்னணியில் இயங்கியவாறே இருக்கின்றன. startup programs என இவை அழைக்கப்படுகின்றன.
இவை நம் கம்ப்யூட்டர் இயக்கத்தின் செயல் வேகத்தினைக் குறைக்கின்றன. இவை இயங்குவது கூட நமக்குத் தெரியவில்லை.
ஏனென்றால், நாம் புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், அதனுடன் ஒட்டிக் கொண்டு இவை கம்ப்யூட்டரை அடைகின்றன. இவற்றை நீக்கினால், நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டில் பிரச்னை ஏற்படுமோ என்று சிலர் தேவையற்ற பயம் கொண்டு, இவற்றுடனேயே செயல்படுகின்றனர்.
சிலரோ, இவற்றை எப்படி நீக்குவது என்று அறியாமல் உள்ளனர். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம். விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இவற்றை எப்படி நீக்குவது எனக் காணலாம்.
1. சிஸ்டம் கான்பிகரேஷன் டூல் (System Configuration Tool): விண்டோஸ் கீ + R அழுத்தினால், ரன் விண்டோ கிடைக்கும். இதில் msconfig என டைப் செய்து எண்டர் அழுத்தினால், சிஸ்டம் கான்பிகரேஷன் என்னும் விண்டோ கிடைக்கும். இதன் மூலம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதை வரையறை செய்து அமைக்கலாம். இதில் உள்ள Startup டேப் அழுத்தினால், விண்டோஸ் இயக்கம், இயங்கத் தொடங்குகையில், இயங்கத் தொடங்கும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். இதில் Start Menu’s Startup போல்டரில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் அடங்கும். இதனைத்தான் நாம் சற்று சீரமைக்க வேண்டியுள்ளது. ஆனால், அதற்கும் முன், இந்த பட்டியலில் இருக்கும் நம் கம்ப்யூட்டர் இயங்கத் தேவையான புரோகிராம்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக, நம் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கட்டாயம் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
2. தேவையற்ற அப்ளிகேஷன்களை முடக்குக: மேலே சொன்ன பட்டியலை முழுமையாக ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கவும். பின்னர், நமக்குத் தேவை இல்லாத புரோகிராம்கள் என உறுதி செய்யக் கூடியவற்றை நீக்கவும். இதற்கு, இந்த புரோகிராம் முன் உள்ள செக் பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்தால், அந்த டிக் அடையாளம் நீக்கப்படும். இனி, அந்த புரோகிராம், ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இயங்கத் தொடங்காது. இதனைச் செய்து முடித்தவுடன், ஓகே கிளிக் செய்திடவும். உடன், சிறிய விண்டோ ஒன்று காட்டப்பட்டு, கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடவா அல்லது பின்னர் செய்திடலாமா என்று கேள்வி கேட்டு ஒரு விண்டோ கிடைக்கும். உங்கள் வசதிப்படி, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடலாம்; அல்லது, அந்த வேலையைப் பின் நாளில் வைத்துக் கொள்ளலாம். இதற்கு Restart மற்றும் ‘Exit without restart’ என்ற ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். உங்கள் முடிவுக்கேற்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடலாம்.
3. விண்டோஸ் 8/8.1ல் முடக்கும் செயல்பாடு: மேலே சொன்ன பணியை எப்படி விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டங்களில் எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம். டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் டாஸ்க் மானேஜர் (Task Manager) விண்டோவினை இயக்கத்திற்குக் கொண்டு வரவும். இதற்கு CTRL-+SHIFT+ -ESC கீகளை அழுத்தியும் செயல்படலாம். தொடர்ந்து Startup என்பதில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் 8 சிஸ்டம், இதில் காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு அப்ளிகேஷன் என்னவித செயல்பாட்டினை ஏற்படுத்தும் எனக் காட்டும். இந்தப் பட்டியலை அலசி ஆய்வு செய்து, அதிக பாதிப்பு தருகின்ற, தேவைப்படாத புரோகிராம்களைக் கண்டறியலாம். நீக்கப்பட வேண்டிய புரோகிராம் ஒன்றினைத் தேர்வு செய்து, Disable என்பதில் கிளிக் செய்திடவும். முன்பு சொல்லியபடி, தேவையற்றது என்று சரியாக முடிவு செய்திடும் புரோகிராம் மீது மட்டும் Disable அமைக்கவும்.
4. சில சேவைகளை முடக்கவும்: மேலே கூறியபடி செயல்பட்டு, பல புரோகிராம்களை நீக்கிய பின்னரும், உங்கள் கம்ப்யூட்டர் வேகம் முன்பு போலவே மிக மெதுவாக இருந்தால், கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில், தானாகவே தொடங்கும் சில சேவைகளையும் (services) நிறுத்தலாம். இதற்கு அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் System Configuration விண்டோவினைத் திறக்க வேண்டும். (இதற்கு Windows+R அழுத்தி msconfig டைப் செய்து, பின்னர் Enter அழுத்தவும். பின்னர், இம்முறை Services டேப்பினை அழுத்தவும். இங்கு ஒவ்வொரு சர்வீஸ் அடுத்து, அதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் பெயர் காட்டப்படும். இதில் Microsoft Corporation என்று இருக்கும் இடத்தில் கை வைக்க வேண்டாம். அதே போல, நீங்கள் இன்ஸ்டால் செய்து இயக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் பெயர் கொண்ட சேவை பக்கமும் செல்ல வேண்டாம்.
5. தேவை எனில் மீண்டும்: மேலே சொன்ன வழிகளில் நீக்கிய எதனையாவது மீண்டும் தேவை என நீங்கள் எண்ணினால், அதனை மீண்டும் எளிதாக இயங்கும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் அல்லது சேவை பட்டியலில் இணைக்கலாம். குறிப்பிட்ட டேப் அழுத்தி, பின், இவற்றின் பட்டியலை வரிசையாகப் பார்த்து, நீங்கள் மீட்டு இயக்க விரும்பும் புரோகிராமினை டிக் அடித்து சேர்க்கவும்.
ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீக்குவதாயினும், நீக்கியதைச் சேர்ப்பதாயினும், மேலே கூறப்பட்ட வழிமுறைகளை மேற்கொண்ட பின்னர், கம்ப்யூட்டரை மீண்டும் ரீஸ்டார்ட் செய்தால் தான், நாம் விரும்பிய செயல்பாடு மேற்கொள்ளப்படும்.
உங்கள் பேஸ்புக் போட்டோ பகிர்வுகளை சற்று கண்காணியுங்கள்!
ஒருவர் அதிக பதற்றத்துடன் காணப்படுவதற்கும், அவர் பேஸ்புக் போட்டோ பகிர்வுகளுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும். இது குறித்து லண்டனில் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில்: "ஒருவர் அதிகமான பதற்றத்துடன் காணப்படுவதற்கும், பேஸ்புக்கில் புகைப்படங்களை மிக அதிக அளவில் அப்லோட் செய்வதற்கும் நேரடியாக தொடர்பு இருக்கிறது.
பிறரால் கண்டுக்கொள்ளப் பட வேண்டும், அதிகமான “லைக்ஸ்” வேண்டும் என்று எண்ணுபர்களே இப்படி அதிக அளவில் போட்டோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றுகின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், அவர்கள் பிறரிடம் சகஜமாகப் பழகுபவராக இருப்பதில்லை என்றும் சமூக வலைதளங்களில் தங்கள் எண்ணங்களை எடுத்துரைப்பதில் தேர்ந்தவராகவும் இருப்பதில்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகஜமாக பழகுபவர்கள் vs பதற்றமானவர்கள்:
பிறரிடம் சகஜமாக பழகும் எக்ஸ்ட்ரோவெர்டுகள் பேஸ்புக்கில் அவ்வப்போது தங்கள் புரொபைல் பிக்சரை மட்டுமே மாற்றுகின்றனர். ஆனால், பதற்றம் நிறைந்த நியூரோடிக்ஸ் அதிகமான புகைபடங்களை ஒரே அல்பம் உள்ளே அடிக்கடி அப்லோட் செய்கின்றனர்.
இதற்கு காரணம், அவர்கள் எப்போதும் தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வத்துடன் இருக்கின்றனர் என இந்த ஆய்வை மேற்கொண்ட பிரிட்டன் வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் அஸார் எஃப்தெகார் கூறியுள்ளார்.
இந்த ஆய்விற்காக அய்வாளர்கள் 17 வயது முதல் 55 வயது வரை கொண்ட 100 பேரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அவரது தோற்றத்தைப் பற்றி அவரது சுய கருத்து உள்ளிட்ட இன்னும் சில கேள்விகள் கேட்டக்கப்பட்டன. அதன் பின்னர், இவர்கள் எப்படி புகைப்படங்களை அப்லோட் செய்கிரார்கள், ஃபேஸ்புக் நன்பர்களிடம் எப்படி உரையாடிகிறார்கள் என ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
அய்வின் முடிவில் தெரிந்தது என்னவென்றால், இவர்கள் தங்களது சமூகத்திடையே அதிகமான அங்கீகாரத்தையும், மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதிற்குமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிக்கு தனது மா்ம உறுப்பைக் காட்டிய மகிந்தராஜபக்ச - அதிா்ச்சித் தகவல்
மைத்திரிபால தனது ராஜினாமா கடிதத்தை முறையாக மகிந்தரிடம் சமர்பிக்கச் சென்றவேளை, மகிந்தர் என்னைப் பார்த்து படு கெட்டவார்த்தையால் திட்டினார் என்று மனம் நொந்து மைத்திரிபால சிறிசேன தனது உற்ற நண்பர் ஒருவருக்கு தெரிவித்துள்ளாராம்.
மகிந்தர் நேபாளம் புறப்பட முன்னர் அவரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிததை முறைப்படி கொடுக்க மைத்திரிபால முனைந்துள்ளார். அவரைக் கண்டதும் மேசையில் அமர்ந்திருந்த ராஜபக்ஷ கோபமாக எழுந்து, வே…. மனனே என்னை அழிக்கவேண்டும் என்று புறப்பட்டாயா ? வாடா வந்து இங்கே ஒளிந்துகொள்ளு என்று காட்டக்கூடாத இடத்தைக் காட்டி திட்டியுள்ளார்.
இதனை பார்த்து மிரண்டுபோன மகிந்தரின் காவலாளிகள் , நீங்கள் இங்கே நின்றால் ஏதாவது விபரீதமாக ஆகிவிடும் என்று சொல்லி மைதிரிபாலவை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்கள். கடிதத்தை வாங்கி விட்டு, மைதிரிபாலவை அவர்கள் அனுப்பியுள்ளார்கள்.
கடிதத்தை கொண்டுபோய் காவலாளிகள் கொடுத்து அதனைப் பாராமல் அப்படியே குப்பை தொட்டியில் வீசியுள்ளார் மகிந்தர் என்ற செய்திகளும் சிங்கள இணையம் ஊடாக வெளியே கசிந்துள்ளது. அதன் பின்னரே அவர் நேபாளம் கிளம்பிச் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது
மரணமடைந்த ஹியூக்ஸ்! மன வேதனையில் பந்துவீசிய சீன் அப்போட்
மரணமடைந்த ஹியூக்ஸ்! மன வேதனையில் பந்துவீசிய சீன் அப்போட்
பவுன்சர் பந்து வீசி பிலிப் ஹியூக்ஸை நிலைகுலைய வைத்த வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்.
இவர் மீது எந்த தவறும் இல்லை. இருப்பினும் பிலிப் ஹியூக்ஸூன் இந்த நிலைமைக்கு தான் காரணமாகி விட்டோமே என புலம்பிக் கொண்டிருக்கிறார்.
சீன் அப்போட்டுக்கு இப்போது முழு ஆதரவு அவசியம் என்று தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சுதர்லாண்ட், இது ஒரு அசாதாரணமான நிகழ்வு.
நடந்த சம்பவத்துக்கு எந்த வகையிலும் அவர் காரணம் கிடையாது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில், பவுன்சராக பந்து வீசியதற்காக சீன் அப்போட் குற்ற உணர்வுக்குள்ளாக கூடாது. கிரிக்கெட்டில் பவுன்சர் என்பது வேகப்பந்து வீச்சாளர்களின் ஒரு யுக்தி என்று கூறியுள்ளார்.
22 வயதான சீன் அப்போட் அவுஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டி ஒன்றிலும், மூன்று டி20 போட்டிகளிலும் ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மைத்திரியின் சின்னம் புறா..!! ரிஷாத் கட்சி யாரை ஆதரவளிப்பது என்பதில் தடுமாற்றம் 29 முடிவு
எதிர்க் கட்சியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன “எமது மக்கள் முன்னணி” எனும் பெயரிலும் புறா சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மைத்திரிபால சிரிசேனவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் (முஸ்லிம்) காங்கிரஸ் எதிர்வரும் சனிக்கிழமையன்று தீர்மானிக்கவுள்ளது.
கட்சியின் உயர்பீடக்குழு இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளது.
ஏற்கனவே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கிழக்கு மாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் நேற்று சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்தனர்.
கடந்த திங்கட்கிழமை கட்சியின் உயர்பீடம் எடுத்த முடிவுக்கு அமையவே இந்த விலகல் இடம்பெற்றது.
அதேநேரம் இன்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொண்டார்.
இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேனவுக்கா. மஹிந்தவுக்கா? தமது ஆதரவு என்பது தொடர்பில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியூதீன் தலைமையில் கட்சியின் உயர்பீடம் ஹபரணையில் கூடி முடிவெடுக்கவுள்ளது.
ஹக்கீமை மிரட்டிப் பார்க்கும் அரசாங்கம்..!!
ஹக்கீமை மிரட்டிப் பார்க்கும் அரசாங்கம்..!! அவருக்கு 3 பைல்கள் போடப்படுகிறது
மெளனமாக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு எதிராக மூன்று கோப்புக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
1. ரவூப் ஹக்கீம் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராக இருந்தபோது கேள்விப்பத்திர மோசடிகள்
2.அவரது உதவியாளரான ஹுசைன் ஃபைஸ் மூலம் பணம் பெற்றுக் கொண்டு அரச துறையில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுத்தமை,
3. தற்கொலை செய்து கொண்ட, முன்னாள் செயலாளர் குமாரி குரேயின் வழக்கு தொடர்பானது
குமாரி குரேயின் தற்கொலை வீடியோ ஆதாரங்களை வைத்திருந்த இரு இலத்தீன் புகைப்படக்காரர்களிடம் சி.ஐ.டியினர் இரண்டு இறுவெட்டுக்களை (CD) பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இந்த ஆதாரங்கள் ஹக்கீமுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்ய போதுமானதாக இருப்பதால், வழக்கு, C3 என வகைப்படுத்தி விசாரணைகள் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும்,
மேலும், அவரை பயமுறுத்த இந்த வழக்கை மீண்டும்.தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிறப்பு விசாரணை பிரிவு இயக்குனர் ஜெனரல் சந்திரா பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர்., ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
மேலும், அவரை பயமுறுத்த இந்த வழக்கை மீண்டும்.தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிறப்பு விசாரணை பிரிவு இயக்குனர் ஜெனரல் சந்திரா பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர்., ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
என்று த இன்டிபென்டன்ட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின் முதலாவது அதிவேக கார், 500mph (804km/h)
லண்டன் உலகின் முதலாவது அதிவேக கார், 500mph (804km/h) - 50 சதவீதம் வேகம் கொண்ட ப்ளூட்ஹண்ட் அதிவேக காராக தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. ப்ளூட்ஹண்ட் காரின் திட்டம் கடந்த வாரத்தில் இருந்து 12 மாதத்திற்கான கவுண்டவுன் தொடங்கியது மற்றும் தென் ஆப்ரிக்காவில் உள்ள Hakskeen பானில் அதிவேக தகவல்தொடர்பு சோதனையின் போது, ஜாகுவார் புதிய கண்டுபிடிப்பு பங்காளியாக இந்த திட்டத்தில் சேர்ந்தனர்.
L39 ஜெட் விமானம், பல நிலைகளில் தரைஇறங்கி பறந்து செல்வதுபோல, ப்ளூட்ஹண்ட் கார் பாலைவன பாதையிலும் செல்வதற்காக சிறப்பாக தயாரிக்கப்படுகிறது. திட்ட இயக்குநர் ரிச்சர்ட் நோபல் மற்றும் ஜாகுவார் எக்ஸ்எஃப் சலூன் இணைந்து, புதிய ஆல் வீல் டிரைவ் (AWD) ஜாகுவார் எஃப் டைப் ஆர் கூபே கொண்டு ஒருங்கிணைத்து காரின் வேகத்தை 500mph இயக்க திட்டமிட்டுள்ளனர்.
ப்ளூட்ஹண்ட் அதிவேக காரில் இருந்து ஸ்ட்ரீம் டேடா, குரல் மற்றும் நேரடி படங்கள் போன்ற உபகரணங்களை கொண்-டு 2015 மற்றும் 2016ம் ஆண்டில் சோதனை ஓட்டங்களும் மற்றும் ரெகார்டு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
ப்ளூட்ஹண்ட் எஸ்எஸ்சி என்ற காக்பிட் - விண்வெளி, ஏரோநாட்டிகள் மற்றும் ஃபார்முலா 1 போன்ற மிகவும் முன்னேறிய அணு இணைப்பு கொண்டு பொறியியலில் முன்னெப்போதும் முயன்றாத முயற்சி என்று பிரிஸ்டலில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இது ஒரு மணி நேரத்திற்கு 1000 மைல்கள் (1,609km/h) வரை இயங்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளனர்.
L39 ஜெட் விமானம், பல நிலைகளில் தரைஇறங்கி பறந்து செல்வதுபோல, ப்ளூட்ஹண்ட் கார் பாலைவன பாதையிலும் செல்வதற்காக சிறப்பாக தயாரிக்கப்படுகிறது. திட்ட இயக்குநர் ரிச்சர்ட் நோபல் மற்றும் ஜாகுவார் எக்ஸ்எஃப் சலூன் இணைந்து, புதிய ஆல் வீல் டிரைவ் (AWD) ஜாகுவார் எஃப் டைப் ஆர் கூபே கொண்டு ஒருங்கிணைத்து காரின் வேகத்தை 500mph இயக்க திட்டமிட்டுள்ளனர்.
ப்ளூட்ஹண்ட் அதிவேக காரில் இருந்து ஸ்ட்ரீம் டேடா, குரல் மற்றும் நேரடி படங்கள் போன்ற உபகரணங்களை கொண்-டு 2015 மற்றும் 2016ம் ஆண்டில் சோதனை ஓட்டங்களும் மற்றும் ரெகார்டு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
ப்ளூட்ஹண்ட் எஸ்எஸ்சி என்ற காக்பிட் - விண்வெளி, ஏரோநாட்டிகள் மற்றும் ஃபார்முலா 1 போன்ற மிகவும் முன்னேறிய அணு இணைப்பு கொண்டு பொறியியலில் முன்னெப்போதும் முயன்றாத முயற்சி என்று பிரிஸ்டலில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இது ஒரு மணி நேரத்திற்கு 1000 மைல்கள் (1,609km/h) வரை இயங்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளனர்.
Cancer in a Can: The Shocking True Story of how ‘Pringles’ are Made
If you want to understand the nature of Pringles and other stackable chips, you can forget idea that they are made from actual potatoes in any recognizable wayThe Pringles Company (in an effort to avoid taxes levied against “luxury foods” like chips in the UK) once even stated that the content of potatoesin their chips was so small that they are technically not even a potato chips
One of the most hazardous ingredients in potato chips are not intentionally added, but rather are a byproduct of the processing.
Grains: toast,bread crust, roasted breakfast cereals, crisp bread and various processed snacks.
Coffee: ground coffee powder and roasted coffee beans. Surprisingly, substitutes for coffee based on chicory actually contain 2-3 times MORE acrylamide than real coffee.
One of the most hazardous ingredients in potato chips are not intentionally added, but rather are a byproduct of the processing.
Grains: toast,bread crust, roasted breakfast cereals, crisp bread and various processed snacks.
Coffee: ground coffee powder and roasted coffee beans. Surprisingly, substitutes for coffee based on chicory actually contain 2-3 times MORE acrylamide than real coffee.
So what are they exactly made of?
The process starts with a slurry of rice, potatoflakes, wheat and corn which are pressed into shape.
This dough-like substance is then rolled out into an ultra-thin sheet cut into thin chip-cookies by a machine.
According to io9:
“The chips move forward on a conveyor belt where they’re pressed onto molds, that gives them the curve that helps them fit into one another.
Those molds move through boiling oil … Then are blown dried, sprayed with the powdered flavors, and at last, placed onto a slower-moving conveyor belt specially made allowing them to stack. After that, they go into the cans … and off to the innocent mouths of the consumers.”
I thinkthat mostly everyone reading this, enjoys the taste of potato chips. However, one thing is clear, they are one of the most toxic processed foods you can eat— it doesn’t matter if they are made from actual potato shavings or not.
Potato Chips are Loaded with Cancer-Causing Chemicals.
A cancer-causing and potentially neurotoxic chemical, Acrylamide, is created when carbohydrate-rich foods are cooked at high temperatures, whether fried, baked, toasted or roasted. Some of the worst offenders include French fries and potato chips, but many foods cooked or processed at temperatures above 212°F (100°C) are likely to contain acrylamide. Themain rule is: the chemical is formed when the food is heated enough to produce a fairly dry and yellow/brown surface.
Hereby, it can be found in:
Potatoes: French fries, chips and other fried or roasted potato foods
அமெரிக்காவில் இன்று நன்றி தெரிவிக்கும் நாள் விழா கொண்டாட்டம்!
நியூயார்க்: அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காவது வியாழக்கிழமையன்று நன்றி தெரிவிக்கும் விழா கொண்டாடப்படுகிறது. ஐரோப்பியர்கள் அமெரிக்கா வந்து குடியேறியபோது வேளாண் பயிர்களை அறுவடை செய்ய உதவிய அமெரிக்கப் பூர்வீகக் குடிகளுக்கு நன்றி தெரிவிக்கவே இந்த விழா முதன்முதலாக 1921ல் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டின் நன்றி தெரிவிக்கும் நாளில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவர் குடும்பத்தினர், உணவுப் பொருள்களை மற்றவர்களுக்கு வழங்கி கொண்டாடுகின்றனர்.
ஆனால் இந்த ஆண்டு நிலவும் கடும் குளிர் மற்றும் பனி காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் நன்றி தெரிவிக்கும் நாள் விடுமுறைகளை அனுபவிக்க முடியாமல் பலர் தவிக்கின்றனர். இருப்பினும் விழா கொண்டாட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
ஆனால் இந்த ஆண்டு நிலவும் கடும் குளிர் மற்றும் பனி காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் நன்றி தெரிவிக்கும் நாள் விடுமுறைகளை அனுபவிக்க முடியாமல் பலர் தவிக்கின்றனர். இருப்பினும் விழா கொண்டாட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
துபாய் ஷாப்பிங் திருவிழாவில் உலக சாதனை படைக்கும் தங்கசங்கிலி
துபாய்: துபாயில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 1 வரை, ‘துபாய் ஷாப்பிங் திருவிழா’ நடக்கவுள்ளது. இதனையொட்டி, துபாயில் உள்ள 500க்கும் அதிகமான தங்க நகை நிறுவனங்கள், சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இணைந்து உலகின் நீளமான தங்க சங்கிலியை தயாரித்து வருகின்றனர். இதன் நீளம் சுமார் 5 கிலோ மீட்டருக்கு அதிகமாக இருக்கும். இதற்காக 160 முதல் 200 கிலோ வரையில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. 2015ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. துபாய் ஷாப்பிங் திருவிழாவையொட்டி 100 கிலோ தங்கம் குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்களுக்கு பரிசளிக்கப்படும் எனறும் துபாய் ஷாப்பிங் திருவிழா அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
சைபீரியாவில் மைனஸ் 61 டிகிரி குளிரில் நகராத விமானத்தை தள்ளிய பயணிகள்!
இகர்கா: சைபீரியாவில் உள்ள இகர்கா நகரில் இருந்து சைபீரிய விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அங்கு மைனஸ் 61 டிகிரி கடுங்குளிர் வீசி வருகிறது. இதனால் ஓடுபாதையே தெரியாத அளவுக்கு பனி மூடியிருந்தது. குளிரால், விமானத்தின் பிரேக் பகுதி உறைந்து விட்டது. விமானத்தை கட்டி இழுத்துச் செல்லும் வாகனத்தையும் இயக்க முடியவில்லை. எனவே விமானத்தை இயக்க முடியாததால், விமானத்தில் இருந்த 74 பயணிகளும் விமானத்தை தள்ளி உதவி செய்துள்ளனர்.
பயணிகள், நடுங்க வைக்கும் குளிரில் அந்த விமானத்தின் இறக்கைகளை பிடித்துக்கொண்டு, சத்தமிட்டு கொடே விமானத்தை தள்ளினர். பயணி ஒருவர், இந்த காட்சியை வீடியோ எடுத்து, அதை யூ டியுபில் வெளியிட்டதால், இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது.
இளம் வயது கிரிக்கட் வீரர் மரணம் Phillip Hughes
இன்றைய நாள் கிரிக்கட் வரலாற்றின் ஒரு கறுப்பு நாள்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் Phillip Hughes இன்று அவரது 25 வது வயதில் காலமானார் களத்தில் விளையாடிக்கொண்டு இருந்தபோது ஏற்பட்ட விபத்து காரணத்தால் அவர் உயிர் இழந்தார்
நாம் அறிந்தவகையில் கிரிக்கட்டினால் ஒரு வீரரின் உயிர் காவுகொள்ளப்பட்டது இதுவே முதல் தடவை. தென்னாபிரிக்க வீரர் ”மார்க் பெளசர்” கண் பாதிப்படைந்ததுதான் இதற்கு முன் நானறிந்த பெரிய விபத்து.
தலைக் கவசம் உற்பட அனைத்துவிதமான பாதுகாப்புறைகளை அணிந்திருந்தும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் Phillip Hughes இன்று அவரது 25 வது வயதில் காலமானார் களத்தில் விளையாடிக்கொண்டு இருந்தபோது ஏற்பட்ட விபத்து காரணத்தால் அவர் உயிர் இழந்தார்
நாம் அறிந்தவகையில் கிரிக்கட்டினால் ஒரு வீரரின் உயிர் காவுகொள்ளப்பட்டது இதுவே முதல் தடவை. தென்னாபிரிக்க வீரர் ”மார்க் பெளசர்” கண் பாதிப்படைந்ததுதான் இதற்கு முன் நானறிந்த பெரிய விபத்து.
தலைக் கவசம் உற்பட அனைத்துவிதமான பாதுகாப்புறைகளை அணிந்திருந்தும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை
Wednesday, November 26, 2014
குவைத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெருவதற்க்காக புதிய நிபாந்தனைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன

குவைத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெருவதற்க்காக புதிய நிபாந்தனைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன இதனால் வெளிநாட்டவர்கள் மிகவும் அதிட்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் காரணம் விசா 18 பெற்றுள்ளவர்கள் இரண்டு வருட அக்காமா மற்றும் 600 KD சம்பளம் பெற்று இருந்தால் மட்டுமே லைசன் வழங்கப்படும் மேலும் வயது உடல்நலம் வாகனம் ஓட்டும் சோதனைகள் போன்றவைகளும் அடங்கும் இதனால் வெளிநாட்டவர்கள் மிகவும் அதிட்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்
Tuesday, November 25, 2014
‘සටන’ අවහිර කිරීම බ්රිතාන්ය පාර්ලිමේන්තුවේ කතාබහට.
ජනාධිපතිවරණයේ පොදු අපේක්ෂක මෛත්රීපාල සිරිසේන මහතා සහභාගි වූ සිරස TV ඔස්සේ විකාශය කළ ‘සටන’ දේශපාලන සංවාදාත්මක වැඩසටහන ඇතැම් මාර්ග ඔස්සේ අවහිර කිරීම පිළිබඳව බ්රිතාන්ය පාර්ලිමේන්තුව තුළ සාකච්ඡාවට ලක්ව තිබේ.
මේ පිළිබඳව අදහස් දැක්වූ බ්රිතාන්ය මන්ත්රී විලියම් බැක් සඳහන් කළේ, මෛත්රීපාල සිරිසේන මහතා සහභාගි වූ පළමු රූපවාහිනී වැඩසටහන අවහිර කර ඇති අතර ඔහුගේ පෞද්ගලික ආරක්ෂකයින් ද ඉවත් කර ඇති බව ය.
ඔහු බ්රිතාන්ය පාර්ලිමේන්තුවෙන් විමසා සිටියේ, ශ්රී ලංකාවේ ජනාධිපතිවරණය නිදහස් සහ සාධාරණව පැවැත්වීම සඳහා ගත හැකි පියවර කුමක් ද යන්න ය.
ඊට පිළිතුරු සැපයූ මන්ත්රී විලියම් වොලස් පවසා ඇත්තේ, ශ්රී ලංකා ජනාධිපතිවරණය නිරීක්ෂණය කිරීමේ හොඳ ම ක්රමවේදය පිළිබඳව සාකච්ඡා කරමින් සිටින බව ය.
මේ පිළිබඳව අදහස් දැක්වූ බ්රිතාන්ය මන්ත්රී විලියම් බැක් සඳහන් කළේ, මෛත්රීපාල සිරිසේන මහතා සහභාගි වූ පළමු රූපවාහිනී වැඩසටහන අවහිර කර ඇති අතර ඔහුගේ පෞද්ගලික ආරක්ෂකයින් ද ඉවත් කර ඇති බව ය.
ඔහු බ්රිතාන්ය පාර්ලිමේන්තුවෙන් විමසා සිටියේ, ශ්රී ලංකාවේ ජනාධිපතිවරණය නිදහස් සහ සාධාරණව පැවැත්වීම සඳහා ගත හැකි පියවර කුමක් ද යන්න ය.
ඊට පිළිතුරු සැපයූ මන්ත්රී විලියම් වොලස් පවසා ඇත්තේ, ශ්රී ලංකා ජනාධිපතිවරණය නිරීක්ෂණය කිරීමේ හොඳ ම ක්රමවේදය පිළිබඳව සාකච්ඡා කරමින් සිටින බව ය.
விலை மதிக்கமுடியாத பிறந்தநாள் பரிசு நீங்களும் கண்டுமகிழுங்கள்
டீ, காபி குடிக்கும் நபரா நீங்கள்.... அப்ப இதை படிங்க.....
என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை கண்டுபிடித்து கூறினார் மருத்துவர்.
அவரின் வயிற்றுவலிக்கு காரணம் அவர் வயிற்றில் இருந்த மெழுகு தானாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, மருத்துவர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்,
அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர்"கப்'களில், டீ ,காபி குடிப்பது வழக்கம். அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் மருத்துவர்..
தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர்.
இவை மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும்"கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக்கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில்,மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ,காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும்
இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ,காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும்
மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.
அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது. "டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே
சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது. "டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே
சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர்களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும்
பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்கவேண்டி வரும்...' என்று கூறினார் மருத்துவர்.
பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்கவேண்டி வரும்...' என்று கூறினார் மருத்துவர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது;
அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.
அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.
கவலை வேண்டாம் சந்தோசமாக கருத்துக்களை பகிருங்கள்
நண்பர்களே ஊஷாரா இருங்க ஊஷாரா இருங்க ஊஷாரா இருங்க...
அரசிற்கு எதிரான பிரச்சாரங்கள் facebook இல் முன்னெப்பேதும் இல்லாதவாறு கடுமையாக அதிகரித்திருக்கின்றது!
இந்நிலையில் நேற்றைய தினம் சிரச ஊடக நிறுவனத்திற்கு நடந்த அதே நிலை நாளை facebook இற்கும் வராது என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை!
எனவே தப்பித்தவறியும் இலங்கையில் facebook தடை செய்யப்பட்டால் கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை, இந்த மென்பொருள் மூலம்https://www.torproject.org/projects/torbrowser.html.en இலகுவாகவும் எந்தத்தடையும் இன்றியும் facebook மற்றும் ஏனைய தளங்களுக்கும் உலாவமுடியும்!
இப்பொழுதே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!
wifi hake செய்வது எப்படி தெரிந்து கொள்ளுங்கள்
ஆபாத்து அதிகம் உள்ள பர்கர் இளைஞ்சர்களே உசார்
இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்ற உணவுகளில் முக்கிய இடம்பிடித்துள்ளவை பர்கர், பீட்சா.
இதனால் ஆபத்து என்று தெரிந்தும் சாப்பிடுபவர்கள் ஏராளம்.
அளவுக்கு அதிகமாக பதப்படுத்தப்பட்டு, நிறைய கொழுப்பு, சர்க்கரை, உப்பு, சுவையூக்கிகள், செயற்கை நிறமூட்டிகள் கலக்கப்பட்ட உணவுகளே ஜங் ஃபுட்.
இந்த உணவுகளில் ஊட்டச்சத்து களையும் நார்ச்சத்தையும் தேடினாலும் கிடைக்காது.
சீஸ் பர்கர் பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்கும், ஆனால் இதனால் ஏற்படும் தீமைகள் உங்களுக்கு தெரியுமா?
இரு பன்களுக்கு நடுவே நிறைய சீஸ், சிக்கன் அல்லது காய்கறிகள் கொண்டு செய்யப்பட்ட கட்லெட் துண்டு வைக்கப்படுகிறது.
அதிக கொழுப்பு, அதிக உப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளையும் கலவையாக கொண்டிருப்பதால்தான் சீஸ் பர்கர் அதிக சுவையுடன் இருக்கிறது. ஒரு சீஸ் பர்கரானது சாப்பிட்டவுடன் வேகப்பந்து போல சென்று மூளையைத் தாக்குகிறது.
பர்கரில் உள்ள கொழுப்புச் சத்து நிறைந்த இறைச்சித் துண்டை கடித்தவுடன், மூளை டோபமைனை சுரக்கச் செய்கிறது. இது கோகைன் எனும் போதை மருந்து எடுத்துக் கொள்ளும் போது மூளையில் நடக்கும் செயலுக்கு சமமானது.
பர்கரில் உள்ள வெள்ளை பன் அதிக சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படுவதால் மூளையில் செரடோனின் என்னும் திரவத்தை சுரக்கச் செய்கிறது.
இது எக்ஸ்டசி என்னும் போதை மருந்தை உட்கொள்ளுவதால் ஏற்படும் உணர்வுக்குச் சமமானது.
இதன் விளைவாகவே அதிகச் சுவையும் போதையும் உருவாக்கும் பர்கர் சாப்பிடுவதை யாராலும் எளிதில் விட முடிவதில்லை.
மேலும் பர்கரில் பயன்படுத்தப்படும் பன்னில், நீண்ட நாட்கள் கெடாமலிருக்கும்படி வேதியியல் பொருட்கள் கலக்கப்பட்ட கோதுமையே பயன்படுத்தப்படுகிறது.
இதனால் நீரிழிவு நோய், உடற்திறன் குறைபாடு, அதிக சோர்வு, வேலையில் கவனம் செலுத்த முடியாமை, ஹார்மோன் சுரப்பு சீரற்றுப் போவது மற்றும் பெண்களுக்கு கருப்பை கட்டிகள் வருவதற்கும் காரணமாகிறது.
கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகி, கால்சியம், கொழுப்பு ஆகியவையும் கூடுதலாகி, ரத்த நாளங்களில் தடை உருவாகி, மாரடைப்பு மற்றும் மூளைத் தாக்கு நோய் (Stroke) வருவதற்கும் காரணமாகி விடும்.
அல்சீமர் (Alzheimer’s disease) எனப்படும் மறதி நோய் வருவதற்கும் பர்கர் போன்ற கொழுப்பு உணவுகளே காரணமாகும்.
எனவே இயற்கையான முறையில் தயாராகும் உணவுகளுக்கு முதலிடம் கொடுத்து ஆரோக்கியமாய் வாழ்வோம்.
Subscribe to:
Posts
(
Atom
)