ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

Thursday, November 27, 2014

இளம் வயது கிரிக்கட் வீரர் மரணம் Phillip Hughes

இன்றைய நாள் கிரிக்கட் வரலாற்றின் ஒரு கறுப்பு நாள் 
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் Phillip Hughes இன்று அவரது 25 வது வயதில் காலமானார் களத்தில் விளையாடிக்கொண்டு இருந்தபோது ஏற்பட்ட விபத்து  காரணத்தால் அவர் உயிர் இழந்தார் 
நாம் அறிந்தவகையில் கிரிக்கட்டினால் ஒரு வீரரின் உயிர் காவுகொள்ளப்பட்டது இதுவே முதல் தடவை. தென்னாபிரிக்க வீரர் ”மார்க் பெளசர்” கண் பாதிப்படைந்ததுதான் இதற்கு முன் நானறிந்த பெரிய விபத்து.
தலைக் கவசம் உற்பட அனைத்துவிதமான பாதுகாப்புறைகளை அணிந்திருந்தும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை


No comments :

Post a Comment