ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

Saturday, November 29, 2014

தேர்தல் களம் அல்ஹாஜ் UK.Nafeer

ஜனாதிபதித் தேர்தலில் தலைமைத்துவங்களின் தீர்மானங்கள் முஸ்லிம் மக்களிடையே தாக்கம் செலுத்தப் போவதில்லை-அல் ஹாஜ் யூ,கே நபீர்
யாவரும் மு.கா எந்தப் பக்கம் சேரும்?அ.இ.ம.கா எந்தப் பக்கம் சேரும்? என்ற வினாக்களோடு விடை அறியாது திரிந்தாலும் தலைமைத் துவங்களின் தீர்மானங்கள் முஸ்லிம் மக்களிடையே தாக்கம் செலுத்தப் போவதில்லை என்பதே உண்மை.
மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளார்கள்.அது எக் கட்சியாக இருந்தாலும் சரி.எனினும்,பல வருடங்களுக்கு ஒரு முறை வரும் ஜனாதிபதித் தேர்தலை முஸ்லிம்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி பாழாக்காது பயனுடையதாய் பாவிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைத் துவம்களும் மக்கள் மனங்களை நன்கு புரிந்து தங்கள் தேர்தல் வியூகங்களை அமைப்பது மாத்திரமின்றி அதன் மூலம் முஸ்லிம் மக்களுக்குத் தேவையான கரையோர மாவட்டம்,காணிப் பிரச்சனைக்கான தீர்வு போன்ற பலவற்றை சாதித்துக் கொள்ள வெற்றி வியூகங்களையும் இதன் போது வகுத்துக் கொள்ள வேண்டும் என அல் ஹாஜ்  UK நபீர் தெரிவித்தார் 

No comments :

Post a Comment