Saturday, January 10, 2015
நேற்று மாலை மைத்திரி சத்தியப்பிரமாணம்: பிரதமராக ரணில் நியமனம்
நேற்று மாலை 6 மணிக்கு மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனநாயகக் சோஷலிசக் குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாக சுதந்திர சதுக்கத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் அத்துடன் புதிய பிரதமராக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவிஏற்றார்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment