ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

Thursday, January 29, 2015

2015th Budget for you

15: 40 - Interim Budget 2015 reading concluded
15: 39 - Prohibition imposed on Ministies and state institutions from publishing promotional newspapaper advertisements
15: 32 - Special committee to be set up ro resolve issues caused by irregular finance bodies within six months
15: 32 - Public transportation costs to reduce by 50% for senior citizens
15: 31 - Every citizen to have a bank account - can be opened in commercial banks with an initial deposit of Rs. 250
15: 28 : Sri lankan Airlines and Mihin Lanka to be merged to reduced the losses
15: 28 - Sri Lankan Airlines and Mihin Airlines have incurred heavy losses - within five years over Rs. 100 billion due to manangement inefficiencies/ Mihin Air Rs.15 billion during the past five years.
15: 26 - Dahami Diriya for Sunday school teachers - a monthly sum of Rs. 200 to be paid
15: 25 - Rs. 250 monthly allowance to be paid to pre-school teachers
15: 25 - Mahapola scholarship fee to be increased upto Rs. 5000
15:23 - Special facilities for disabled war heroes - special loan scheme named Viru Diriya to be introduced in state banks/ maximum borrowing Rs. 500,000
15:21 - Rs. 1.5 million permit fee will be charged from vehicle importers (irrelevant of whether the imported vehicles are brand new/reconditioned)
15:17 - The government has waived off the 25% tax paid by customers when reloading phones
15: 17 - Rs. 1000 million tax imposed on television stations dedicated to sports
15: 15- One time tax of Rs. 250 million to be paid by mobile phone operators
15: 15- One time tax of Rs. 250 million to be paid by telecommunication providers
15:14 - Marriage registration fee to be reduced up to Rs. 1000 from Rs. 5000
15: 12 - The number of liquor shops per proprietor to be reduced upto three / Liquor permit value to be increased by twofolds
15: 11 - Casino business-owners to pay Rs: 1000 millionas a tax - first payment to be made before April.
15: 07 - Extra Rs. 5000 million to be gained through a container scanning process with effect from September
15: 04 - Vehicle assembly plants have neglected their incometax payments during the previous regime. Rs. 12,0000 million revenue expected through prompt payments
15: 04 - Cement prices to be reduced by Rs. 99
15: 04 - Vehicle taxes reduction 15% for vehciles with engines below 1000 CC
15: 00 - Supergain tax - any company of which the profict exceeded Rs. 2000 million - tax amout worth 25% off its profit will be charged
14:58 - Mansion tax - Rs. 1 million per annum will be charged for houses of which the value is estimated at Rs. 100 million or exceeds 5000 sqft
14: 55 - Gold jewellery pawned to banks - that don't exceed Rs. 200,000 - interest will be waived off
14: 56- 12.5kg gas cylinder price reduced up to Rs. 1596 (Rs. 300 reduction)
14: 45 - 13 Essential goods price reduction by removal of taxes - with effect from midnight
Sugar: Rs. 10 reduction - tax reduced from Rs. 28 up to Rs. 10
Milk powder 400g packet will be Rs. 325 (maximum retail price) - reduction of Rs. 61
Sustagen milk powder to be reduced by Rs. 100 (400g)
Flour prices reduced by Rs. 12.50 per kilo
Bread - reduced by Rs. 6
Green grams - reduction by Rs. 40 per kilo
Sprats: Reduction of Rs. 15
Canned fish - Reduced by Rs. 60
Coriander - Reduced by Rs. 60 per kilo
Maldive fish - taxes reduced by Rs. 200
Chilli powder - Reduced by Rs. 25 (powdered)
14: 44 - School van fees reduced by 5%
14: 44 - Electricity consumers will be encouraged to use solar power
14: 42 - Kerosene reduced by another Rs. 6 per liter
14: 36 - A sum of Rs. 2000 billion to be allocated to the fund reserved for kidney patients
14: 38 - Budgetary allowance for education sector will be increased by 6% off the GDP systematically
14:33 - Decentralised budget for ministers will increase by Rs. 5 - 10 million
14: 31 - Fresh milk price buying price to be increased by Rs.10
14:30 - To improve agricultural sector, hand tractors will be given away at concessionary rates / fertilizer concession will be continued + the quality will be increased.
14:27 - 50% of the loan amounts borrowed by farmers to be waived off
14:25 - An allowance of Rs. 20,000 to be paid for expectant mothers
14:23 - Senior citizens with Rs. 1 million in their bank accounts to be given 15% interest rate
14:22 - Reviewing of pensions - Increase of Rs. 1000 with effect from April
14:19 - During past seven years 5000 million USD due to losing GSP+
14: 17 - Request made for private sector employers to increase the salaries of private sector employees Rs. 2500
14:14 - Rs. 2.5 billion saved by cutting down on the number of Ministers
14:11 - All loans taken during the past government has to be paid by this govenrment to which includes 15 million USD loan taken for security purposes
14:08 - Salaries of state sector servants incresed by Rs. 10,000 - Rs. 5000 will be given in February/ remaining Rs. 5000 in June- Thereby state sector employees' salaries increased by 47%
14:04 - We believe in uplifting and developing the lives of every citizen of this country - not just a selected few - Ravi K
14:03 - Expenses of presidential secretariat - 2014 Rs. 10,4970 million / estiamted cost for 2015 was Rs 95,930 million but it has been brought down to Rs. 2560 million
14:01 - True figure of state debts concealed by previous regime - currently it stands at Rs. 8.81 trillion
14:00 - True figure of debt per person is Rs. 427,220 - Minister Ravi K
13:58 - Minister Ravi K lists out details of financial losses incurred due to borrowings/developmental projects of the previous regime that has resulted in an added financial burden to the people
13:56 - Loss incurred by hedging deals is 60 million USD
13:33 - Reading of the 2015 interim budget by Finance Minister Ravi Karunanayake, begins.
13:31 - Decision made by Cabinet to prohibit the authorization given to establish casinos to several private companies
13:28 - Financial discipline in Sri Lanka brought to the lowest during the previous regime
13:22 - PM Ranil Wickramsinghe makes statement before parliament prior to the reading of the interim budget

Wednesday, January 28, 2015

பட்ஜெட்டில் இறக்குமதி வரி உயர்த்த வாய்ப்பு

பட்ஜெட்டில் இறக்குமதி வரி உயர்த்த வாய்ப்பு மொபைல், லேப்டாப் விலை பிப்ரவரிக்கு பிறகு அதிகரிக்கும்.
உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், எலக்ட்ரானிக் பொருட்களுக்கான இறக்குமதி வரியை பட்ஜெட்டில் மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், மொபைல், கம்ப்யூட்டர்கள் விலை பிப்ரவரியில் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது

Tuesday, January 27, 2015

RDR நிறுவன புதிய சட்ட ஆலோசகர் நியமனம்

சம்மாந்துறையில் மிக வேகமாக வளர்ந்துவரும் RDR நிறுவனத்தின் புதிய சட்ட ஆலோசகராக அல் ஹாஜ் நிஸ்தார் நேற்று தெரிவு செய்யப்பட்டார் 
அவர் தமது கடமைகளை 01/02/2015 அன்றிலிருந்து ஏற்கவுள்ளதாக ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார் 

RDR நிறுவனத்தின் அடுத்த கிளை சம்மாந்துறையில்

RDR நிறுவனத்தின் அடுத்த கிளை சம்மாந்துறையில் மல்கம்பிட்டி வீதியில் திறக்கப்பட உள்ளதாக RDR group நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சம்மாந்துறையின் இளம் தொளிலதிபர் றிசாத் doctrine றியாஸ் நேற்று 01/26/2015 அன்று ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார் 

Sunday, January 25, 2015

அமெரிக்கா ஆப்பிள் பழம்களில் வைரஸ்

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அப்பிள் பழங்களில்
பக்றீரியா பரவும் அபாயம் காரணமாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள் பழங்களை களஞ்சியசாலைகளுக்கு திரும்பப்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார பாதுகாப்பு கருதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.
மீள் அறிவித்தல் வழங்கப்படும்வரை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் பழங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்பிள் பழங்களில் காணப்படும் பக்கிறீயாவினால் அமெரிக்காவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் , ஆகவே நாட்டில் இவ்வாறான நிலை ஏற்படாது தடுப்பதற்கே இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் பழங்களை மீள் களஞ்சியப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாவும் வைத்திய நிபுணர் ஆனந்த ஜெயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, குழந்தைகள், முதியோர் மற்றும் கர்பிணித் தாய்மார் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பக்றீரியாவினால் பாதிக்கும் அபாயம் அதிகமுள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதன் காரணமாக எவ்வித பதற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

கடலில் மிதந்து வந்த போத்தலை உடைத்து குடித்த தந்தை மரணம்

கணவரை சாப்பிட வருமாறு அழைத்தேன். அதற்கு அவர் சாப்பாடு வேண்டாம் என்றும் வயிறு எரிவதுடன் தலைசுற்றுவதாகவும் கூறி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு சொன்னார். உடனே களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றோம். அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இவ்வாறு மு. குணசுந்தரி அவரின் சாட்சியத்தில் கூறினார். களுதாவளையைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான க. கணேசலிங்கம் (வயது 51) என்பவரின் மரண விசாரணை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி த. காராளசிங்கத்தினால் நடத்தப்பட்ட மரண விசாரணையில் சாட்சி மேலும் கூறியதாவது
இறந்தவர் எனது கணவர். கூலி வேலை செய்வதுடன் கடற்கரைக்கும் சென்று வலை இழுப்பார். வழமை போன்று கடற்கரைக்கு சென்றவர் கையில் ஒரு போத்தலும் மீனும் கொண்டு வந்தார். போத்தல் ஏது என்று கேட்டேன். கடலில் ஒரு போத்தல் மிதந்து வந்தது என்றும் அதனை எடுத்து பார்த்த போது சாராய வாடை வீசியதாகவும் பின்னர் தான் அதனை குடித்ததாகவும் கூறினார்.
பின்பு நான் உணவு சமைத்தேன். சாராயம் நல்ல போதையை தருவதாக கூறி மீண்டும் குடித்தார். அதனைக் குடித்த பின்னரே அவருக்கு வயிறு எரிவு ஏற்பட்டது. இவ்வாறு குணசுந்தரி அவரின் சாட்சியத்தில் கூறினார்.
இறந்தவரின் பிரேதம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ஏ.எஸ். ஆர். விக்கிரமாராய்ச்சியினால் பரிசோதனை செய்யப்பட்டது. இறந்ததற்கான காரணம் கண்டறியப்பட முடியாமல் இருப்பதாக அவரால் அறிக்கை செய்யப்பட்டது. உடல் உள்ளுறுப்புக்களை இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்புமாறும் மரணத்துக்குரிய காரணம் அறிய முடியாமல் இருப்பதாகவும் தீர்ப்பு வழங்கிய மரண விசாரணை அதிகாரி காரளசிங்கம் சடலத்தை மனைவியிடம் ஒப்படைத்தார்.

4 வயது சிறுமி மரணம்

                                         



4 வயது முஸ்லிம் குழந்தை வபாத்தால் சோகம் *********
கொழும்பு Havelok city தொடர் மாடியின் 22 ஆவது மாடியில் இருந்து 4 வயது முஸ்லிம் சிறுமி தவறி விழுந்து வபாத்தாகியது ., இது அந்த தம்பியின் ஒரே குழந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது ., எல்லோரும் அவர்களுக்காக அல்லாஹ் விடம் பிராதிப்போமாக .,,

சவுதி மன்னரின் நல்லடக்கம் வீடியோ

சவுதி அரேபிய மன்னரின் நல்லடக்கம் முழு வீடியோ

Friday, January 23, 2015

சவுதி மன்னரின் நல்லடக்கம் படம்கள் இணைப்பு

                                             



நீண்டகாலமாக சவுதி அரேபியாவின்  ஆட்சிப்பீடத்தின் இருந்து 9௦ வயதான king அப்துல்லாஹ் இன்று  வெள்ளிக்கிழமை 1/23/2015 காலை காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம் இன்று மாலை அசர்தொளுகையின் பின் ரியாத்தில் உள்ள பெரியபள்ளிவாசலில் அன்னாரின் ஜனாஸா தொழுகை நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது

Thursday, January 22, 2015

സഉൗദി രാജാവ് ഈ ലോകത്തോട് വിട പറഞ്ഞിരിക്കുന്നു..

സഉൗദി ഭരണാധികാരിയും ഇരുഹറമുകളുടെ കാവലാളുമായിരുന്ന അബ്ദുള്ള രാജാവ് ഈ ലോകത്തോട് വിട പറഞ്ഞിരിക്കുന്നു..
انا الله وانا إليه راجعون اللهم اغفر له وارحمه
ഒരു ജനതയുടെ അധിപനായിരുന്നിട്ട് പോലും
ആ ജനങ്ങളുടെ ജീവിതത്തില്‍ ഇത്രയെറെ സ്വാധീനിക്കാന്‍ കഴിഞ്ഞ ഒരു മഹത് വ്യക്തി ആയിരുന്നു അദ്ദേഹം ..
തന്റെ ജനങ്ങളുടെ മേല്‍ ആധിപത്യം അല്ല എനിക്കു വേണ്ടത് .മറിച്ച് അവരിലൊരാളായ് ജീവിക്കുകയാണ് എനിക്കു വേണ്ടത് എന്ന് പറഞ്ഞ മഹാൻ.
സ്വദേശികളെപ്പോലെ തന്നെ വിദേശികൾക്കും പ്രിയങ്കരനായിരുന്നു അദ്ദേഹം ..
അദ്ദേഹത്തിന്റെ വേർപാടിൽ ഈ നാടിന്റെ ദുഖത്തിൽ ഞങ്ങള്‍ ഒാരോ പ്രവാസിയും പങ്ക് ചേരുന്നു....

சவுதி மன்னர் king அப்துல்லா காலமானார்

                                                நீண்டகாலமாக சவுதி அரேபியாவின்  ஆட்சிப்பீடத்தின் இருந்து 9௦ வயதான king அப்துல்லாஹ் இன்று  வெள்ளிக்கிழமை 1/23/2015 காலை காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம் இன்று மாலை அசர்தொளுகையின் பின்இடம்பெறும்   
                                             அன்னார் சவுதியின் ஆறாவது மன்னராவார் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் முதல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். அவருக்குப்பதிலாக புதிய மன்னராக இளவரசர் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார் அவர் king அப்துல்லாஹ்வின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார் 
                                            2005ம் ஆண்டுமுதல் ஆட்ச்சியில் இருந்துவந்த மன்னரின் மறைவைதொடர்ந்து அரசியல் மாற்றம்கள் ஏதும் ஏற்படுமா என்ற ஆர்வம் அரசியல் பார்வையாளர்களிடையே எளுந்துல்லது  எண்ணை உட்பத்தினாடுகளின் தலைனாடாகவும் இஸ்லாமிய உலகின் தலைமைபீடமாகவும் சவுதி அரேபியா திகழ்ந்து வருகின்றது 

Saturday, January 10, 2015

நேற்று மாலை மைத்திரி சத்தியப்பிரமாணம்: பிரதமராக ரணில் நியமனம்

நேற்று மாலை 6 மணிக்கு மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனநாயகக் சோஷலிசக் குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாக சுதந்திர சதுக்கத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் அத்துடன் புதிய பிரதமராக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவிஏற்றார் 

சிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக மீண்டும் நியமனம்


சிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக மீண்டும் நியமனம்
பிரதம நீதியரசராக இருந்து ஜனாதிபதியால் வெளியேற்றப்பட்ட சிராணி பண்டாரநாயக்க திங்கட்கிழமை மீளவும் பிரதம நீதியரசராக புதிய ஜனாதிபதி புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்படவுள்ளார்.

அத்துடன் புதிய பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதி செயலாளரும் இன்றிரவு நியமிக்கப்படவுள்ளனர்.

புதிய அரசாங்கத்தில் நியமிக்கப்படவுள்ள அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் விபரங்கள்

  • தேசிய அரசாங்கத்தில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின்  பெயர்கள் உத்தியோகப்பற்றற்ற முறையில் வெளிவந்துள்ளன. அதனை துருவம் வாசகர்களுக்காக இங்கு தருகிறோம். 

    இது புதிய அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை என்பதையும் இதில் மாற்றங்கள் வருவதற்கு இடமுண்டு என்பதையும் வாசகர்கள் கவனத்திற் கொள்ளவும்.


    Cabinet Ministers -
  • 1.Min of Finance : Dr. harsha Desilva
  • 2.Min of Defence : General sarath Fonseka
  • 3.Min of Health : Dr. Rajitha Senarathna
  • 4.Min of education : Hon Kabeer hashim
  • 5.Min of Housing & public Ammenities : Hon .Sajith Premadasa
  • 6.Min of Trade & coperatives : Hon. Ravi karunanayka
  • 7.Min of Foreign affairs : Hon. Mangala samaraweera
  • 8.Min of media & Cabinet spokesperson : Hon. Gayantha Karunathilaka
  • 9.Min of Power, Petroleum,Technology & reseach : Hon. Patalie champika ranawaka
  • 10.Min of Justice & Legal affairs : Dr. Wijedasa Rajapaksha
  • 11.Min of Tourism & Investment promotion : Hon. Faizer musathafa
  • 12.Min of Ports & Avaiation :Hon. Rauff hakeem
  • 13.Min of agriculture : Hon. Ranjith maddumabandra
  • 14.Min of Transport & Highways : Hon. Karu jayasooriya
  • 15.Min of Cultural,Womens & child affairs : Hon.Rosy senanayaka
  • 16.Min of Plantation & Irrigation : Hon. Naveen Dissanayaka
  • 17.Min of Sports & Youth affairs : Hon. Arjuna Ranathunga
  • 18.Min of Fisheries & Disaster management: Hon.Rishad Badiyuddeen
  • 19.Min of Postal, Telecommunication & information : Duminda Dissanayaka
  • 20.Min.of labour affairs & foreign Employment : Hon. Niroshan Perera
  • 21.Min.of Parlimetrary, Local government ,National management& reforms : Joeseph michel Perera
  • 22.Min of social welfare & Disaster management : Hon.Lakshman Kiriella
  • 23.Min of Cultural & religious Affairs : Hon.John Amarathunga
  • 24.Min of Languages, Social integration Resettlement & Peace : Hon. M.A.Sumandhiran
  • 25.Min of Traditional industries,Export promotion & vocational Development :M.K.D.S.Gunawardana

Deputy Ministers


  • 1.Dep min of Finance : Eran wickramarathna
  • 2.Dep min of education : Akila Viraj kariyawasam
  • 3.Dep min of Health : Buddika Pathirana
  • 4.Dep Min of Media : Hon. Sujeewa Senasinghe
  • 5.Dep min of foreign Affairs : Hon. Ruwan wijewardana
  • 6.Dep Min of Justice & legal affairs : Hon.Ajith P. Perera
  • 7.Dep min of Fisheries : Hon.Palaitha Rangebandara
  • 8.Dep min of Highways & transport ; Hon.Ajith mannapperuma
  • 9.Dep min. of Labour & foreign Employment : Hon. Ranjan ramanayak
  • 10.Dep Min of plantaion & Irrigation : Hon. P. Digambaram

Thursday, January 8, 2015

அமோக வெற்றி

தபால்மூல வாக்கெடுப்பில் 7 மாவட்டம்களில் மைத்திரிக்கு அமோக வெற்றி

மைத்திரிபாலசிறிசேன முன்னிலையில்

மட்டக்களப்பு தபால்மூல வாக்களிப்பில் மைத்திரிபாலசிறிசேன முன்னிலையில் உள்ளார்