சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள போலி டாக்டர் தம்பதி பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்.பி.பி.எஸ். என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் 5 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
போலி டாக்டர் தம்பதி
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த போலி டாக்டர் தம்பதி ஆனந்தகுமார், நிர்மலா சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலி டாக்டர் வேடம் போட்டதோடு, சென்னை மாநகராட்சி கமிஷனர் தங்களது குடும்ப நண்பர் என்றும், அவர் மூலம் மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக ஏராளமான பேரிடம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி உள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., எம்.டி. என்ற படிப்புகள் பற்றி இருவரிடமும் போலீசார் கேட்டபோது, அந்த வார்த்தைகளின் அர்த்தம் கூட இவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் டாக்டர் வேடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு ஊசி, மாத்திரை கொடுத்து சிகிச்சை அளித்துள்ளனர். எந்த வகை நோயாளி வந்தாலும், இவர்கள் கொடுப்பது ஒரே வலி நிவாரண மாத்திரை தான்.
பிரபல மருத்துவமனைகள் பெயரில்
சென்னையில் உள்ள இரண்டு பிரபல மருத்துவமனைகளின் பெயரைச் சொல்லி அங்கு இருதய நோய் சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருவதாக ஆனந்தகுமார் கதை விட்டுள்ளார். நிர்மலா ஒரு பிரபல மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பேராசிரியராக பணியாற்றுவதாக கூறியுள்ளார்.
இவர்களிடம் இருந்து ஸ்டெதாஸ்கோப், ஊசிகள் மற்றும் மருந்து, மாத்திரைகளும் ஏராளமாக கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களிடம் சிகிச்சை பெற்ற மக்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. ஆனந்தகுமார், எம்.பி.பி.எஸ், எம்.டி. என்று விசிட்டிங் கார்டு போட்டுள்ளார். அகில இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் தான், இவர்களின் முகமூடியை கிழித்துள்ளனர்.
தனி வழக்கு
தற்போது இவர்கள் மீது வேலைவாய்ப்பு மோசடிக்கு மட்டும் சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு போட்டுள்ளார். இவர்கள் மீது போலி டாக்டர் என்ற வகையில் மேலும் ஒரு தனி வழக்கு போடவும் போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
இதற்காக ஆனந்தகுமார், நிர்மலா இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். அப்போது இவர்கள் இருவர் பற்றியும் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது. இவர்களிடம் வேலை கேட்டு பணத்தை பறிகொடுத்தவர்களின் புகார்கள் தொடர்ந்து கமிஷனர் அலுவலகத்தில் குவிந்து வருகிறது. நேற்றும் 5 பேர் இதுதொடர்பாக புகார் கொடுத்தார்கள்.
ஆந்திராவில் முதலீடு
இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மோசடி மூலம் கொள்ளை அடித்த கோடிக்கணக்கான பணத்தை ஆந்திராவில் கந்து வட்டி தொழிலில் முதலீடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் 3 சொகுசு கார்கள் வைத்துள்ளனர்.
போலீஸ் தேடுவதை அறிந்ததும் அந்த கார்களை ஆந்திராவில் மறைத்து வைத்து விட்டதாக தெரிகிறது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் தற்போது பிளஸ்–2 பரீட்சை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Wednesday, March 25, 2015
கைதான போலி டாக்டர் தம்பதி பற்றி திடுக்கிடும் தகவல்கள்!
சம்மாந்துறையும் அரசியலும் சட்டத்தரணி U.L.M.சமீம்
சம்மாந்துறையின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் மர்ஹும் எம்.எச்.எம் அஷ;ரபின் மரணத்தின் பின் கேள்விக்குறியாக்கப்பட்டாலும் நீண்டகாலமாக தக்கவைத்த பிரதிநிதித்துவம் மர்ஹும் அன்வர் இஸ்மாயிலின் மரணத்தின் பின் நிரந்தரமாக இழக்கப்பட்டதாகவே மக்கள் உணர்கின்றனர்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சம்மாந்துறைத் தொகுதிக்கான பாராளுமன்றப் பிரதி நிதித்துவம் இழக்கப்பட்டது. இதனால் சம்மாந்துறை மண் பல இழப்புகளை எதிர்நோக்கியது என்பதில் முரண்பாடான கருத்திருக்க முடியாது.
இப்பாராளுமன்றப் பிரதிநிதிதுவம் இழக்கப்பட்டமைக்கான பல காரனங்கள் கூறப்பட்டது. தற்போதும் கூறப்பட்டும் வருகிறது. அவைகளை நாம் ஆராய்வதை விடவும் எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு எமது பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்தை தக்கவைக்க முடியும் என்பதற்கான வியூகத்தை அமைப்பதே சிறந்ததாகும்.
இன்று சம்மாந்துறையின் நிலைப்பாடானது, பாராளுமன்றப் பிரதி நிதித்துவதை பெறுவது தொடர்பாக மக்களும், கட்சிகளும், வேட்பாளர்களாக போட்டியிட எத்தனிப்பவர்களும்; இதற்காக ஆர்வமாகவும், அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் உள்ளதனை அறியமுடிகின்றது. இந்த ஆர்வமும், உத்வேகமும் ஒரு பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்தை சம்மாந்துறை மண் பெற்றுக் கொள்வதற்கான சரியான வியூகமாக அமையுமா? அல்லது மீண்டும் பிரதிநிதித்துவதை இழக்கவைக்குமா?
சம்மாந்துறையின் அரசியல் நிலைப்பாட்டை பார்தால் மு.கா சார்பாக போட்டியிடுவதற்கு சிலர் முண்டியடித்துக் கொன்டும், ஐ.தே.க சார்பாக ஒருவரும், சு.க சார்பாக சிலரும், இவைகளுக்கு புறம்பாக சுயற்சை குழுக்களும் களமிறங்க தயார் படுத்தப்பட்டுவருவதாக தகவல் கிடைக்கின்றது. இச் சூழ்நிலையானது தொடரப்படுமாயின் சம்மாந்துறையின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவதை இழக்கச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இங்கு போட்டியிடுவதற்கு தயாராக இருப்பவர்களும், கட்சிகளும், சுயட்சைக்குளுக்களும் சம்மாந்துறை மண்ணின் பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்தை தக்கவைப்பதற்காக களமிறங்க உள்ளார்கள் என்பதை விட அவர்களின் மனோ இச்சைக்கு தீணி போடுவதற்கான ஒர் களமாகவே இத்தேர்தல் களம் அமையும் என்பது உறுதியாகி வருகின்றது. இதனை ஊருக்கு எம்.பி என கூறுபவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை பார்க்கும் போது தெளிவாகின்றது.
மு.காவின் சம்மாந்துறையின் நிலையை பார்த்தால் சானக்கியத் தலைவர் மு.காவின் தொண்டர்களை 4 துருவமாக்கி அரசியல் நடத்துகின்றார். முஸ்தபா லோயருக்கு கடந்த மாகாண சபை தேர்தலின் போது சீட்டு தருவதாக கூறப்பட்டு அதற்கான வேலையும் செய்ய அவர் அனுமதிக்கப்பட்டார் என்பது பரவலாக பேசப்பட்ட விடயம். ஆனால் தற்போது அமைச்சர் மன்சூரின் தரப்பு தலைவரின் நிகழ்ச்சி நிரலில் அவ்விடயம் மாற்றப்பட்டுள்ளதாக கூறுகின்றது. இவ்விரு தரப்புக்குமிடையிலான மோதலை சாதகமாக பயன்படுத்த எத்தனிக்கும் மற்றய தரப்பாக மாஹீர் தரப்பும் இவ்வாறான இழுபறிக்கு மத்தியில் தலைவரை புகழாரம் பாடி, தலைவருக்கு துப்புக்கொடுக்கும் ஒரு கூட்டமும் காணப்படுகின்றது. இச்சூழலில் மு.கா மூலம் எம்.பி கிடைப்பதற்கான வாய்ப்பு கேள்விக் குறியாக உள்ளது எனலாம்.
இவ்வாறான சவால்களுக்கு புறம்பாக சில தரகுக்காரர்களின் செயல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டும். இதற்கு சிறந்த சான்றாக ஊருக்கு எம்.பி வேண்டும் என வாய் கிழியக் கத்தும் மூத்த போரளிகள், அன்வர் இஸ்மாயில் தேர்தலில் இறங்கிய போது கல்முனை, பொத்துவில் பிரதி நிதிகளுக்கு வாக்குக் கேட்டு புழைப்பு நடாத்தி பழக்கப்பட்டவர்களும், இன்னும் சிலர் யாருக்கு வக்காலத்து வாங்கினால் தவிசாளராகலாம் என பார்த்து அரசியல் புழைப்பு நடத்தி தவிசாளர் கனவில் மிதந்து கொண்டிருக்கின்றார்ள். இன்னும் சிலர் கயஉந டிழழமல் சம்மாந்துறைக்கு எம்.பி, ஆPஊ, அபிவிருத்தி என காரசாரமாக எழுதி வருகின்றனர். ஆனால், அவர்கள் மாகாணசபைத் தேர்தலின் போது ஜெமீலுக்கும், தவத்துக்கும் வேலை செய்து புழைப்பு நடத்தினார்கள். அபிவிருத்தி என்பார்கள் நாமல் ஒயாவில் கொந்தறாத்து செய்வார்கள். எதிர்வரும் தேர்தலில் ஹரீஸ் வேட்பாளருக்கு வாக்கு பெற்றுக் கொடுக்க கடமைப்பட்டுள்ளார்கள். எனவே இவர்கள் எம்.பி என முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். இவ்வாறான சித்து விளையாட்டுக்குள் மு.காவில் எவ்வாறு எம்.பி சாத்தியம்.
அதே போன்று ஜ.தே.க, சு.க வேட்பாளர்கள் தங்களுக்குள்ளவாக்குகள் பிரதி நிதித்துவதை பெறுவதற்கு போதாது என அறிந்தும், கட்சியில் தங்களின் நிலையை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காக களமிறங்கி, சிங்களவர்களை எம்.பியாக்கும் கைங்கரியத்தை இம்முறையும் அரங்கேற்றுவார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
மற்றுமொரு தெரிவாக காணப்படும் சுயட்சை குழு, இது யார்? இவர்களின் பின்புலம் என்ன? இவர்களின் அக்கரைக்கான காரனம் என்ன? இவர்கள் ஏஜெண்டுகளா? ஏன்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு ஆய்வு மூலம் விடை தேடுவது அவசியமாகும்.
'ஆடு நனையிதுன்டு ஓநாய் அழுவுதாம்' ஏன்கின்ற நிலைப்பாடே சுயற்சை குழுக்களின் நிலைப்பாடாகும். அதாவது சம்மாந்துறையின் பாராளமன்றப் பிரதிநிதித்துவம் இழக்கப்படக் கூடாதென வரிந்துகட்டிக் கொன்டு களமிறங்கப் போவதாக கூறி சிலர் தங்களின் இலாபங்களை அடிப்படையான நோக்காக வைத்து அவர்களின் டீழளள யின் வேண்டுகோளை நிறைவேற்றி அவரின் திருப்தியை பெறுவதற்காகவும் டீழளள யின் அரசியல் அஜன்டாவை நடைமுறைபடுத்தவுமே இந்த சுயற்சை அரசியல் என்கின்ற நாடகம் அரங்கேற்றப்படத் திட்டமிடப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.
'யார் என்றால் எமகென்ன யார் குத்தினாலும் அரிசான சரிதானே' என்பது நியாயம் தான். அவ்வாறு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்தால் அவ்வாதம் சரிதான் ஆனால் இங்குநிறைவேற்றப்பட இருக்கும் நாடகம் அதுவல்ல என்பதையும் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
மு.காவாக இருந்தாலும், அகில இலங்கை மக்கள் காங்கிரசாக இருந்தாலும், தே.க இருந்தாலும் கூசா தூக்கும் அரசியலுக்கப்பால் செயற்படமாட்டார்கள் என்பதை கடந்த ஆட்சியில் உணர்ந்து கொண்டோம். இவர்களின் அரசியல் இருப்பைத் தக்கவைப்பதற்காகவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் இறுதித் தறுவாயில் எமது சமூகம் சார்பாக எந்தவிதமான கோரிக்கையுமின்றி அவசரப்பட்டுக்கொண்டும், முண்டியடித்துக் கொண்டும் இணைந்தார்கள் அது அவர்களின் பதவியை தக்கவைப்பதற்காகவே என்பதற்கு சிறந்த சான்றாகும்.
மு.கா தற்போது அம்பாரை மாவட்டத்தில் சற்று நிலைகுலைந்தும், மக்கள் மத்தியில் அதிர்ப்திக்குமுள்ளாகியுள்ளது என்பதில் உண்மையில்லாமல் இல்லை. இத்தருணத்தை சரியாக பயன்படுத்தி மு.காவுக்கும் அ.இ.ம.கா க்கும் இடையிலான பலத்தைப் பரீட்சிக்கும் களமாகவே எதிர்வரும் தேர்தலை பயன்படுத்தவுள்ளனர்.
அதாவது மு.காவின் இதயமாகிய அம்பாறையில் மு.காவின் பலத்தைக் குறைப்பற்காக சம்மாந்துறை மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பலிகொடுக்கும் முயற்சியிலேயே சுயற்சை என்ற நாமத்துடன் களமிறங்க தயார்படுத்தப்பட்டுள்ளது. மு.கா மூலம் கிடைக்கவிருக்கும் பாராளுமன்றப்பிரதிநிதித்துவதை இல்லாமலாக்குகிறார் என்பதல்ல இதன் கருத்து. மாறாக சம்மாந்துறையின் பிரதிநிதித்துவம் எவ்வாறேனும் இழக்கப்பட்டால் தனது அம்பாறை மாவட்ட அரசியலை சம்மாந்துறையிலிருந்து ஆரம்பிக்கவே எதிர்வரும் தேர்தலை அதற்கான பரீட்சை களமாக மாற்ற இருக்கின்றனர். அதிகாரத்துக்காக இவ்வாறான நரிதந்திரங்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த அரசியல் வாதியாயினும் மக்கள் அவர்களை நிராகரிக்கவேண்டும்.
இறுதியாகப் பார்த்தால் சம்மாந்துறையின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதாக கூறிஅனைவரும் களமிறங்கி அப்பிரதிநிதித்துவதை இழக்கவைக்கவே முயற்சிக்கின்றனர். ஊருக்கு எம்.பி வேண்டும் என்பவர்களுக்கிடையில் ஒற்றுமைப்பட்டு ஒரு வியூகத்தை அமைத்து அதன் பிரகாரம் செயற்பட முடியாதவர்கள் தங்களுக்கு தாங்களே கணக்கு காட்டிக்கொன்டு 40000 ஆயிரம் மக்கள் ஒற்றுமைப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இது எவ்வாறு சாத்தியம்? எனவே இவர்கள் ஒற்றுமைப்படாது ஊருக்கு எம்.பி வேண்டும் என கூறும் கோசம் வேறும் 'வேசமாகவே' காணப்படுகிறது.
Tuesday, March 10, 2015
பன்றி இறைச்சி ஹராம்...... ஏன்....? அதிட்ச்சி தகவல்
பன்றி இறைச்சி ஹராம்...... ஏன்....? DR.ஜாகிர் நாயக்
பன்றி இறைச்சி ஹராம்
என்றுதான் நாமில் பலருக்கு தெரியும் அதன்
விளைவை பற்றி நம்மில்
பலருக்கு தெரியாது. இது பற்றி DR.ஜாகிர்
நாயக் கூறுகிறார்
பன்றி இறைச்சி உண்பதால் -
மனிதனுக்கு ஏராளமான நோய்கள்
உண்டாகின்றன.
என்றுதான் நாமில் பலருக்கு தெரியும் அதன்
விளைவை பற்றி நம்மில்
பலருக்கு தெரியாது. இது பற்றி DR.ஜாகிர்
நாயக் கூறுகிறார்
பன்றி இறைச்சி உண்பதால் -
மனிதனுக்கு ஏராளமான நோய்கள்
உண்டாகின்றன.
எந்த விஷயத்தையும் முஸ்லிம்
அல்லாதவர்களும் (மத
நம்பிக்கை உடையவர்கள்)
கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும்
காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும்
அறிவியல் உண்மையுடனும்
சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள்.
அல்லாதவர்களும் (மத
நம்பிக்கை உடையவர்கள்)
கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும்
காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும்
அறிவியல் உண்மையுடனும்
சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள்.
பன்றி இறைச்சி உண்பதால்
மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள்
உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால்
மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (Round
Worm) ஊசிப்புழு (Pin Worm)
கொக்கிப்புழு (Hook Worm) போன்ற
குடற்புழுக்கள் உண்டாகின்றன.
மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள்
உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால்
மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (Round
Worm) ஊசிப்புழு (Pin Worm)
கொக்கிப்புழு (Hook Worm) போன்ற
குடற்புழுக்கள் உண்டாகின்றன.
பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின்
வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த
நீளமான நாடாப்புழு மனித குடலின்
அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது.
ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள்
வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும்
பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச்
சென்றடைந்தால் மனிதன் தன்
நினைவாற்றலை இழப்பான்.
வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த
நீளமான நாடாப்புழு மனித குடலின்
அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது.
ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள்
வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும்
பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச்
சென்றடைந்தால் மனிதன் தன்
நினைவாற்றலை இழப்பான்.
இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால்
மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது.
இந்த முட்டை மனிதனின் கண்களைச்
சென்றடைந்தால் மனிதன்
கண்பார்வையை இழக்கிறான். இந்த
முட்டை மனிதனின் ஈரலைச்
சென்றடைந்தால் மனிதனின் ஈரல்
பாதிக்கப்படுகிறது.
மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது.
இந்த முட்டை மனிதனின் கண்களைச்
சென்றடைந்தால் மனிதன்
கண்பார்வையை இழக்கிறான். இந்த
முட்டை மனிதனின் ஈரலைச்
சென்றடைந்தால் மனிதனின் ஈரல்
பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித
வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின்
முட்டைகள் மனித உருப்புகள்
அனைத்தையும் செயலிழக்கச் செய்யும்
வல்லமை உள்ளவை.
பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ்
(Trichura Tichurasis) என்ற பெயரையுடைய
மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது.
வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின்
முட்டைகள் மனித உருப்புகள்
அனைத்தையும் செயலிழக்கச் செய்யும்
வல்லமை உள்ளவை.
பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ்
(Trichura Tichurasis) என்ற பெயரையுடைய
மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது.
பன்றி ,இறைச்சியை நன்றாக வேக
வைத்துவிட்டால் ,இது போன்ற புழுக்கள்
மரணித்து விடுகின்றன
என்பது ஒரு பொதுவான அதே சமயம்
தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது.
இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில்
நடத்தப்பட்டபோது - இருபத்து நான்கு பேர்
திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis)
என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந
்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர்
பன்றி இறைச்சியை நன்றாக
வேகவைத்து சாப்பிட்டவர்கள்
என்று கண்டறியப்பட்டது.
வைத்துவிட்டால் ,இது போன்ற புழுக்கள்
மரணித்து விடுகின்றன
என்பது ஒரு பொதுவான அதே சமயம்
தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது.
இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில்
நடத்தப்பட்டபோது - இருபத்து நான்கு பேர்
திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis)
என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந
்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர்
பன்றி இறைச்சியை நன்றாக
வேகவைத்து சாப்பிட்டவர்கள்
என்று கண்டறியப்பட்டது.
சாதாரணமான bவெப்பத்தில் சமைக்கப்படும்
பன்றி இறைச்சியில் - குடற்புழு உண்டு என
மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி
பன்றி இறைச்சியில் கொழுப்புச்
சத்து அதிகம்.
பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட
கொழுப்புச் சத்தே அதிகம்.
பன்றி இறைச்சியில் - குடற்புழு உண்டு என
மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி
பன்றி இறைச்சியில் கொழுப்புச்
சத்து அதிகம்.
பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட
கொழுப்புச் சத்தே அதிகம்.
பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும்
கொழுப்புச் சத்து மனித இரத்த
நாளங்களை அடைத்து விடுவதால் -
மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் -
மாரடைப்பும் உண்டாகின்றது.
கொழுப்புச் சத்து மனித இரத்த
நாளங்களை அடைத்து விடுவதால் -
மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் -
மாரடைப்பும் உண்டாகின்றது.
எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம்
பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக
இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம்
கேடுகெட்ட விலங்கினம் பன்றி.
பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும்
வாழக்கூடிய விலங்கினம். கடவுளின்
படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும்
மிருகம் பன்றி.
பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக
இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம்
கேடுகெட்ட விலங்கினம் பன்றி.
பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும்
வாழக்கூடிய விலங்கினம். கடவுளின்
படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும்
மிருகம் பன்றி.
நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களி
ல் மனிதர்கள் - காடுகளிலும் -
வெட்டவெளியிலும்தான் மலஜலம்
கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம்
செய்வது பன்றிதான்.
ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில்
பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில்
வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட
முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான
சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான்
அடைத்து வைக்கப்படுகின்றன.
ல் மனிதர்கள் - காடுகளிலும் -
வெட்டவெளியிலும்தான் மலஜலம்
கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம்
செய்வது பன்றிதான்.
ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில்
பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில்
வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட
முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான
சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான்
அடைத்து வைக்கப்படுகின்றன.
எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில்
நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் -
பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை.
தன்னுடைய மலத்தையும் - பிறருடைய
மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம்
பன்றி.
நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் -
பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை.
தன்னுடைய மலத்தையும் - பிறருடைய
மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம்
பன்றி.
உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம்
வெட்கம் கெட்ட மிருகம் பன்றி.
உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம்
வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான்.
தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன்
நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும்
மிருகம் பன்றி. அமெரிக்காவில்
பெரும்பான்மையினர்
பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக
இருக்கிறார்கள்.
வெட்கம் கெட்ட மிருகம் பன்றி.
உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம்
வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான்.
தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன்
நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும்
மிருகம் பன்றி. அமெரிக்காவில்
பெரும்பான்மையினர்
பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக
இருக்கிறார்கள்.
இரவு நேர பார்ட்டிகள்
முடிந்த பிறகு தங்களுக்குள்
'மனைவியரை மாற்றிக் கொள்ளும்
பண்பாடு' (அதாவது எனது மனைவியுடன்
நீ உனது மனைவியுடன் நான் என)
கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப்
போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான
நாம் அமெரிக்கர்களை மிகவும்
முன்னேறியவர்கள் எனவும் - மிகவும்
பண்பாடு உடையவர்கள் எனவும்
தலைக்கு மேல்
வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள்
என்ன செய்தாலும் அதனை நாமும்
அப்படியே பின்பற்றுகிறோம்.
முடிந்த பிறகு தங்களுக்குள்
'மனைவியரை மாற்றிக் கொள்ளும்
பண்பாடு' (அதாவது எனது மனைவியுடன்
நீ உனது மனைவியுடன் நான் என)
கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப்
போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான
நாம் அமெரிக்கர்களை மிகவும்
முன்னேறியவர்கள் எனவும் - மிகவும்
பண்பாடு உடையவர்கள் எனவும்
தலைக்கு மேல்
வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள்
என்ன செய்தாலும் அதனை நாமும்
அப்படியே பின்பற்றுகிறோம்.
சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் 'ஐலேண்ட்'
என்னும் மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள
கட்டுரை 'மனைவியரை மாற்றிக் கொள்ளும்
பண்பாடு' மும்பை வட்டாரத்தில் சர்வ
சாதாரணம் என்று குறிப்பிடுகிறது.
பன்றி இறைச்சி உண்ணத்
தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது.
கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள்
குறிப்பிடும் தடைகளைப்
பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச்
சொன்னால் அவர்களும்
அறிந்து கொள்வார்கள்.
பன்றி இறைச்சி உண்ணத்
தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்ட
ுள்ளது.
பைபிளின் அத்தியாயம் 11 - லேவியராகமம்
வசனம் 7 முதல் 8 வரையிலும் பைபிளின்
அத்தியாயம் 14 - உபாகமம் வசனம் 8 ம்
பன்றி இறைச்சி உண்ணத்
தடை பற்றி அறிவிக்கின்றன.
மேலும் பைபிளின் அத்தியாயம் 65 -
ஏசாயா 2 முதல் 5 வரையுள்ள வசனங்களில்
பன்றி இறைச்சி உண்ணத்
தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக
உட்கொள்ளத் தடை செய்து இருக்கிறது ?
இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக
உட்கொள்ள
தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த
உண்மை.
என்னும் மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள
கட்டுரை 'மனைவியரை மாற்றிக் கொள்ளும்
பண்பாடு' மும்பை வட்டாரத்தில் சர்வ
சாதாரணம் என்று குறிப்பிடுகிறது.
பன்றி இறைச்சி உண்ணத்
தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது.
கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள்
குறிப்பிடும் தடைகளைப்
பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச்
சொன்னால் அவர்களும்
அறிந்து கொள்வார்கள்.
பன்றி இறைச்சி உண்ணத்
தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்ட
ுள்ளது.
பைபிளின் அத்தியாயம் 11 - லேவியராகமம்
வசனம் 7 முதல் 8 வரையிலும் பைபிளின்
அத்தியாயம் 14 - உபாகமம் வசனம் 8 ம்
பன்றி இறைச்சி உண்ணத்
தடை பற்றி அறிவிக்கின்றன.
மேலும் பைபிளின் அத்தியாயம் 65 -
ஏசாயா 2 முதல் 5 வரையுள்ள வசனங்களில்
பன்றி இறைச்சி உண்ணத்
தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக
உட்கொள்ளத் தடை செய்து இருக்கிறது ?
இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக
உட்கொள்ள
தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த
உண்மை.
இந்தத் தடை ஏன்? என்பது பற்றிய
விபரத்தை கீழ்க்காணும் விளக்கங்கள் மூலம்
தெளிவாக அறியலாம்.
பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ள
து பற்றி குரானின் தெளிவாக்கம்:
பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப
்பது பற்றி அருள்மறை குர்ஆனில்
குறைந்தது நான்கு அத்தியாயங்களில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
விபரத்தை கீழ்க்காணும் விளக்கங்கள் மூலம்
தெளிவாக அறியலாம்.
பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ள
து பற்றி குரானின் தெளிவாக்கம்:
பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப
்பது பற்றி அருள்மறை குர்ஆனில்
குறைந்தது நான்கு அத்தியாயங்களில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
'தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின்
மாமிசமும் இறைவன் (அல்லாஹ்) அல்லாத
பெயர் சொல்லப்பட்டதும்
ஆகியவைகளைத்தான் உங்கள்
மீது ஹராமாக (தடுக்கபட்டது)
ஆக்கியிருக்கிறான்.' (அல்-குர்ஆன்
அத்தியாயம் - 02 வசனம் 173)
மேற்படி கருத்துக்களை அருள்மறையின்
அத்தியாயம் ஐந்தின்
மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம்
ஆறு - 145வது வசனத்திலும் - அத்தியாயம்
பதினாறு - 115வது வசனத்திலும்
காணலாம். அருள்மறையின்
மேற்படி வசனங்கள் - இஸ்லாத்தில்
பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக
்கிறது என்பதற்கு ஆதாரமாக
அமைந்துள்ளன.
மாமிசமும் இறைவன் (அல்லாஹ்) அல்லாத
பெயர் சொல்லப்பட்டதும்
ஆகியவைகளைத்தான் உங்கள்
மீது ஹராமாக (தடுக்கபட்டது)
ஆக்கியிருக்கிறான்.' (அல்-குர்ஆன்
அத்தியாயம் - 02 வசனம் 173)
மேற்படி கருத்துக்களை அருள்மறையின்
அத்தியாயம் ஐந்தின்
மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம்
ஆறு - 145வது வசனத்திலும் - அத்தியாயம்
பதினாறு - 115வது வசனத்திலும்
காணலாம். அருள்மறையின்
மேற்படி வசனங்கள் - இஸ்லாத்தில்
பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக
்கிறது என்பதற்கு ஆதாரமாக
அமைந்துள்ளன.
பன்றி உங்களுக்கு தடுக்கப்பட்ட
உணவு.இது அல்லா குர்கானில்
சொல்லபட்டது. அறிவியலில்
பன்றி கறியை சாப்பிட்டால் மனிதவுடம்பில்
ஒருவிதமான நாற்றம் தோன்றும்,நாளடைவ
ில் தோளில் கரும்புள்ளி (அதாவது தோல்
வியாதி வரும்),பன்றியினஉடம்பில் உள்ள
கிருமிகள் சில எவளவு அதிகமான
கொதிநிலயுளும் சாகாது அந்த கிருமி மனித
உடம்பில் சென்று எந்த எடத்தில்
தங்குகிறதோ அங்கு நம் உடம்பில் உள்ள
நோய் எதிப்பு சக்தி கிருமிகளை கொள்ளுகிறது,பன்றியின் கிருமி நம் மூலையில் போய்
தங்கும்போது மூளைக்காய்ச்சல்
தோன்றுகிறது.
உணவு.இது அல்லா குர்கானில்
சொல்லபட்டது. அறிவியலில்
பன்றி கறியை சாப்பிட்டால் மனிதவுடம்பில்
ஒருவிதமான நாற்றம் தோன்றும்,நாளடைவ
ில் தோளில் கரும்புள்ளி (அதாவது தோல்
வியாதி வரும்),பன்றியினஉடம்பில் உள்ள
கிருமிகள் சில எவளவு அதிகமான
கொதிநிலயுளும் சாகாது அந்த கிருமி மனித
உடம்பில் சென்று எந்த எடத்தில்
தங்குகிறதோ அங்கு நம் உடம்பில் உள்ள
நோய் எதிப்பு சக்தி கிருமிகளை கொள்ளுகிறது,பன்றியின் கிருமி நம் மூலையில் போய்
தங்கும்போது மூளைக்காய்ச்சல்
தோன்றுகிறது.
(கற்றது கையளவு கல்லாலது உலகளவு)
முதல் புகைப் படம் - வட்டப்புழு (Round Worm)
இரண்டாவது புகைப் படம் - ஊசிப்புழு (Pin Worm)
மூன்றாவது புகைப் படம் - கொக்கிப்புழு (Hook Worm)
நான்காவது புகைப் படம் -கொக்கிப் புழுவால் பாதிக்கப்பட்டபெண்
வீடுகளில் உலாவும் திருடர்கள்....வருகிறது கண்காணிப்பு கமெரா
பிரித்தானியாவில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவன கட்டிடங்களில் கண்காணிப்பு கமெராவை பொருத்த வேண்டும் என காவல் துறை ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஆணையர் Sir Bernard Hogan-Howe வெளியிட்ட அறிக்கையில், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில், பொலிசாருக்கு உதவ பொது மக்கள் முன் வர வேண்டும்.
இதனை செயல்படுத்த பிரித்தானியாவில் அனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவன கட்டங்களில் இரண்டு கண்காணிப்பு கமெராக்களை பொருத்த வேண்டியது அவசியம்.
இதில் ஒரு கமெரா அந்த பகுதி முழுவதையும் படம் பிடிக்கும் வகையிலும், மற்றொரு கமெரா நபர்களின் முகங்களை தெளிவாக படம் பிடிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால் கமெராக்களை வீட்டில் பொருத்துவதால் தங்களது தனி உரிமை மற்றும் அந்தரங்கள் பாதிக்கப்படும் என ஆணையரின் இந்த திட்டத்திற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கு பதிலளித்த ஆணையர் பேசியதாவது, தற்போது கொலை மற்றும் கொள்ளை அதிகரித்து வரும் நிலையில், திருடர்களை கண்டுபிடிக்க உதவும் தொழில்நுட்பங்களும் வளர்ந்துள்ளது.
அந்தரங்கள் அவசியமானதாக கருதினாலும், பொதுமக்களின் பாதுகாப்பில் பொலிசாருக்கு பெரும்பங்கு உள்ளதால், இத்திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேசியுள்ளார்.
மேலும் பிரித்தானியாவில் ஏற்கனவே சில வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவன கட்டிடங்களில் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால், இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வருவதன் மூலம் குற்றங்கள் பெருமளவில் குறையும் என பொலிஸ் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சவுதியில் கொலையாளியின் தலையை துண்டித்து மரண தண்டனை
சவுதியில் எஜமானரை கொன்ற நபருக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
சவுதியில் கொலை, கொள்ளை,கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல், கள்ளத் தொடர்பு, கடவுளை நிந்திப்பது ஆகியவற்றுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜோவன் எஸ்டீவா என்ற நபர் சவுதியில் ஓட்டுநராய் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கடந்த 2007ம் ஆண்டில் தனது எஜமானரின் மார்பில் கத்தியால் குத்தி படுகொலை செய்ததால் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது இருந்த குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, இவரை தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்ற அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி நேற்று அவரது தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேலும் இவருடன் இந்தாண்டில் இதுவரை சவுதியில் 40 பேரின் தலைத் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பரீத் கானின் ஜனாஸா மக்கள் திரளில் நல்லடக்கம் செய்யப்பட்டது....!!
நாகாலாந்து மாநிலத்திலுள்ள ராணுவ குடும்பத்தை சேர்ந்த செய்யத் பரீத்கானிடம் ரூ 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டி பணம் பறிக்க முயன்ற நாகா இன பெண்ணிடம் பணம் தர மறுத்ததால் அப்பெண் தம்மை செய்யத் பரீத் கான் கற்பழித்ததாக புகார் தெரிவித்ததையடுத்து செய்யத் பரீத்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நாகா இன மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறைக்கதவை உடைத்து சிறையிலிருந்து வெளியில் இழுத்து வந்து செய்யத் பரீத் கானை முழு நிர்வாணமாக்கி சாலைகளில் ஊர்வலமாக இழுத்து சென்று பின்னர் அடித்தே படுகொலை செய்தனர்.
பின்னர் அந்த பெண் கற்பழிக்கப்படவில்லை என்று மருத்துவ அறிக்கை கூறியதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்....
படுகொலை செய்யப்பட்ட செய்யத் பரீத்கான் ஜனாஸாவை பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டு அவருக்காக இறைவனிடம் மன்னிப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
(இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்....)
அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட செய்யத் பரீத் கானுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஷஹீத் என்னும் உயரிய அந்தஸ்தை கொடுத்து சுவர்க்க சோலைகளில் சுவாசிக்க செய்வானாக....
உள்ளூர் ஊடகம் முதல் உலகளாவிய ஊடகம் வரை செய்யத் பரீத் கானை கற்பழிப்பு குற்றவாளியாக கருதி அவரது முழு நிர்வாண கோலத்தை படம் பிடித்து காட்டியது.
இஸ்லாத்தின் மீது ஊடகங்கள் யுத்தமே நடத்தியுள்ளது என்றும் கூறலாம்.
இந்த படுகொலை மூலம் நாகா இன மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூக மக்களும் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்....
ஒருவர் மீது ஒரு குற்றச்சாட்டு வருமேயானால் அக்குற்றம் சம்பந்தமாக தீர விசாரிக்காமல், முழு ஆதாரமும் இல்லாமல் அவசரப்படக்கூடாது, அவ்வாறு அவசரப்பட்டதால் ஓர் உயிர் இன்று நம் தேசத்தை விட்டு அநியாயமாக சென்று விட்டது.
இந்த படுகொலையின் பின்னணியில் காவி இந்துத்துவ வெறியர்கள் எந்த அளவுக்கு செயல்பட்டுள்ளார்கள் என்பதை காலம் பதில் சொல்லும், அதுவரை இறைவனுக்கே வெளிச்சமாகும்
Wednesday, March 4, 2015
டாக்டர் ஜாகீர் நாயக் பொதுபலசேனா நேரடி விவாதம்?
மேற்குலகை தளமாக கொண்ட சிங்கள பேரினவாத அமைப்பான பொதுபலசேனா என அழைக்கப்படும் அமைப்பு கடந்த காலங்களில் செய்துவந்த அட்டூழியங்களுக்கு எந்தவித எதிர்ப்பு நடவடிக்கைகளும் இன்றி வாழ்ந்து வரும் இலங்கை முஸ்லிம்களை தொப்பி போட்ட முட்டாள்கள் என்று ஒருபோதும் எண்ணிவிடக்கூடாது. இலங்கைத்திருநாட்டில் அக்காலத்தில் வந்த வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு இடம் கொடுத்து பெண் கொடுத்து இந்நாட்டிலேயே இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திய சிங்கள மன்னர்களி்ன் வழித்தோன்றலில் வந்தவர்களா என்று எண்ணத்தோன்றுகிறது. வெறும் ஊடக அறிக்கைகள் என்று அலம்பாமல் முடியுமாக இருந்தால் முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் என்று நிரூபிக்க வக்கிருந்தால் நேரடி விவாதத்திற் வருமாறு அன்பாய் அழைக்கிறோம் என்று இலங்கையை தலைமையகமாக கொண்ட மாற்றத்திற்கான இளைஞர்கள் படையணி தெரிவித்துள்ளது.
இலங்கையில் தொலைக்காட்சி, மற்றும் வானொலி ஆகியவற்றில் இந்த விவாதம் நேரடியாக ஒளிபரப்பப்படுவதற்குரிய அனைத்து வேலைப்பாடுகளையும் தாங்கள் பொறுப்பெடுப்பதாகவும் கூறியுள்ள இப்படையணி மஹிந்த அரசாங்கத்தோடு இணைந்து செய்த அட்டூழியங்கள் தாங்க முடியாமல்தான் ஆட்சியினையே மாற்றினார்கள், கட்சிகளுக்காகவோ பணத்திற்காகவோ ஜனாதிபதி மைத்திரிக்காகவோ அல்ல விடிவுகாலம் வேண்டும் என்பதற்காகவே!
இதற்கு தொடர்ந்தும் குந்தகம் விளைவித்து கொண்டிருக்கும் இவ்வமைப்பு இன்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அறிக்கைகளையும் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது, நேரடி விவாவதத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் படையணி சர்வதேச உலமாக்களின் ஆலோசனைகளையும் பெற்றுள்ளது. அது மாத்திரமின்றி டாக்டர் சாக்கீர் நாயக் அவர்களுடனும் இது தொடர்பில் தொலைபேசி மூலம் பேசுவதற்கும் தயாராகியுள்ளது.
பொதுபலசேனா அமைப்பு சொல்வது போல முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் என்று நிரூபிக்க முடியுமாயின் நேரடி விவாத்திற்கு தாராளமாக அழைக்கிறோம். இஸ்லாம் மார்க்கம் எப்போதும் மற்றைய மதங்களுக்கு எதிரானது அல்ல மாறாக சமாதானத்தை எடுத்தியம்பும் ஒரு மார்க்கமாகும். ”அஸ்ஸலாமு அலைக்கும்” என்பதன் பொருள் உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்பதே.
Subscribe to:
Posts
(
Atom
)