இன்று காலை ஹட்டன் டிக்கோயாவில் பாரிய பஸ் விபத்து ஓன்று இடம்பெற்றுஉள்ளது சம்பவத்தில் 3 பேர் இறந்து உள்ளனர் மேலும் அதிகமானோர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என எமது ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தள ஹட்டன் நிருபர் oshan kokila தெரிவித்தார்
Wednesday, December 31, 2014
RDR Group 31/12/2014 இன்று உத்தியோகபூர்வ முடிவை வெளியிட்டது
RDR நிறுவனத்தின் உத்தியுகபூர்வ முடிவை இன்று காலை 11மணியளவில் பத்திரிகையாளர் மாநாட்டில் பகிரங்கமாக வெளியிட்டது ,இந்நாட்டின் எதிர்கால நலன் கருதியும் அபிவிருத்திக்காகவும் ஐக்கிய தேசிய கட்ச்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் சமூகசேவை தொண்டனும் பிரபல தொளிலதிபெருமான தயாகமேகே இன் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னச்சின்னத்தை ஆதரிக்க RDR நிறுவனம் முடிவெடுத்துள்ளது
அனைவரும் ஒன்றிணைந்து புதியதொரு நாட்டை கட்டியெழுப்புவோம் என்று இந்நிறுவனத்தின் தலைவர் மக்கள் முன்னிலையில் ஆக்குரோசமாக அழைப்பும் விடுத்தார் loading.........
Monday, December 15, 2014
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் சித்தியடைந்தவர்கள்
2014 ம் ஆண்டின் புலமைப்பரிசில் பரிட்சையில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் 16 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் அவர்களை கௌரவித்து சம்மாந்துறையில் பாராட்டு நிகட்ச்சி நடைபெற்றது பிரதம அதிதியாக அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் ஊடகவியலாளர்களான துறையூர் சியாத் A நவ்சாத் மற்றும் இம்போர்ட் மிர்ரர் FM பணிப்பாளர் முனாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
Monday, December 1, 2014
பேராதெனிய பூங்காவில் வெள்ளை சந்தன மரங்கள் திருட்டு!
பேராதெனிய பூங்காவின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்பொருட்டு தற்போது தனியார் பாதுகாப்பு பிரிவினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக பூங்காவின் பணிப்பாளர் சிறில் விஜேசுந்தர எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
பேராதெனியா பூங்காவில் காணப்பட்ட வெள்ளை சந்தன மரங்கள் இரண்டு வெட்டப்பட்ட சம்பங்கள் கடந்த தினத்தில் பதிவாகியிருந்தது.
இந்த நிலையிலேயே, பூங்காவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே, பூங்காவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லீக் ஆகியது இரகசிய தகவல்! அதிர்ச்சியில் ராஜபக்ஷவினர்
அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான ஊடகங்களாக இருக்கும் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ராஜபக்ஷவினர் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த திட்டத்திற்காக கொழும்பு நாராஹேன்பிட்டியில் ஒரு இடத்தில் விசேட கணனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் வானொலி ஒன்றின் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய ஒருவரின் கீழ் இயங்கும் இந்த கணனிப் பிரிவில் கடந்த காலத்தில் ஜே.வி.பியில் இருந்து விலகிய கணனி மற்றும் பிரசார பிரிவுகளில் பணியாற்றியவர்கள் சிலரும் இதில் இணைந்து செயற்படுகின்றனர்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிநடத்தலின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த கணனி பிரிவின் மூலம் சில போலி பேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்து மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சேறுபூசும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தோல்வியால் பைத்தியம் பிடித்து போயுள்ள ராஜபக்ஷ அரசாங்கம் இணையத்தளங்களையும் சமூக வலைத்தளங்களையும் இவ்வாறு கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உண்மையாவே வானத்தில் குதிரை பறந்ததா ?
உலக முஸ்லிம்களின் புனித பூமியான மக்கா நகரின் எல்லையில் மழை பொழிந்ததாகவும் அப்பொழுது வானத்திலே குதிரை ஒன்று பறந்ததாக சமூக வலைத்தளங்கள் வழியாக ஒரு வீடியோ ஒன்று வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.
இது இன்று வெளியிடப்பட்ட வீடியோ அல்ல, இது மூன்று ஆண்டுகளுக்கும் முன்பாக யூதர்களால் ஜோடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோ....
முஸ்லிம்களின் ஈமானை நேரடியாக சீர்குலைக்க முடியாத யூதர்கள், முஸ்லிம்களின் ஈமானை சிதைப்பதற்கு நிறைய ஷைத்தானிய வேலைகளை செய்து வருகின்றனர்.
நாம் தொழக்கூடிய முஸல்லாவில் உருவத்தை பதிப்பது, மக்கா எல்லையில் குதிரை பறப்பது போன்று ஷைத்தானிய வேலைகளை செய்து முஸ்லிம்களின் ஈமானை பலகீனப்படுத்தும் வேலைகளை செய்துள்ளனர்.
திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் வார்த்தைகளில் குதிரை பறப்பது பற்றி எவ்வித முன்னறிவிப்பும் இல்லை.
திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய இரண்டை தவிர வேறு எதுவும் இஸ்லாம் அல்ல என்ற தெளிவான கொள்கையில் இருந்தால் இது போன்ற போலிகள் முஸ்லிம்களின் ஈமானை ஒருபோதும் எடை போட முடியாது.
புரளிகளை நம்பாதீர்கள்!
மூடநம்பிக்கையில் மூழ்காதீர்கள்!
உறுதியாக தெரியாதவற்றை பரப்பாதீர்கள்!
இஸ்லாம் அறிவார்ந்த மார்க்கமாகும்!!!
Subscribe to:
Posts
(
Atom
)